|
Home > Temples of India > pADal peRRa sthalam
சேய்ஞலூர் (சேங்கனூர்)
இறைவர் திருப்பெயர் : சத்தியகிரீஸ்வரர், சத்யகிரிநாதர்.
இறைவியார் திருப்பெயர் : சகிதேவியம்மை.
தல மரம் :
தீர்த்தம் : மண்ணியாறு. (சத்திய புஷ்கரணி - குளம்)
வழிபட்டோர் : சிபி, அரிச்சந்திரன் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - திருப்பனந்தாள் சாலையில், நெடுங்கொல்லை கிராமம் தாண்டி, சேங்கனூர் கூட்டுரோடில் ''ஸ்ரீ சண்டேசுவர நாயனார், பெரியவாச்சான்பின்ளை
அவதாரத் தலத்திற்கு செல்லும் வாயில் " என்ற பெயர்வளைவு உள்ளது. அவ்விடத்தில் வலப்புறமாக பிரிந்து செல்லும் (சேங்கனூர் சாலையில்) பாதையில் 1 கி. மீ. உள்ளே
சென்றால் ஊரையடையலாம்.
|