|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருஆப்பாடி (திருவாய்ப்பாடி)
இறைவர் திருப்பெயர் : பாலுகந்தநாதர், பாலுகந்தீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : பிருகந்நாயகி, பெரியநாயகி.
தல மரம் : அத்தி.
தீர்த்தம் :
வழிபட்டோர் : சண்டேசுவரர்.
தேவாரப் பாடல்கள் : அப்பர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
தற்போதைய நிலை (தேவை)
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - திருப்பனந்தாள் சாலையில், சேங்கனூர் (சேய்ஞலூர்) சாலையைத் தாண்டி, திருவாய்ப்பாடி உள்ளது.
|