|
Home > Temples of India >
kAnychipuram thalangkaL
மெய்கண்டீசம் மெய்கண்டீஸ்வரர் திருக்கோவில்
இறைவர் திருப்பெயர் : மெய்கண்டீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் இடம்பெறவில்லை.
- தொண்டைமண்டலாதீனத் திருமடத்தில் உள்ள இக்கோயில் வலம் வரும் வகையில் உள்ளது.
- இறைவர் - மெய்கண்டீஸ்வரர் சிவலிங்கத் திருமேனி.
- இவ்வாதீனம் மெய்கண்டாரின் சந்தான பீடம் என்று விளங்குகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பெரியகாஞ்சிபுரம் நிமந்தகாரத் தெருவில் உள்ள தொண்டை மண்டலாதீனத் திருமடாலயத்தில் உள்ள கோயிலாகும். |