logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பழனம் திருக்கோயில் தல வரலாறு

இறைவர் திருப்பெயர்: ஆபத்சகாயர்.

இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : மங்களதீர்த்தம். காவிரி

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், அப்பூதி அடிகள் நாயனார்,சேக்கிழார், சந்திரன் முதலியோர்

Sthala Puranam

Pazhanam templePazhanam temple

சந்திரன் வழிபட்டு பேறு பெற்றத் தலம்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்     - 1. வேதமோதி வெண்ணூல் (1.67);                       அப்பர்       - 1. சொன்மாலை பயில் (4.12),                                         2. ஆடினா ரொருவர் (4.36),                                         3. மேவித்து நின்று (4.87),                                         4. அருவ னாய்அத்தி (5.35),                                         5. அலையார் கடல்நஞ்ச (6.36); பாடல்கள்      :     அப்பர்       -       கருத்துத்திக் (6.25.11);                     சேக்கிழார்    -        ஆளுடைய நாயகன் (12.21.199 & 210)திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                             பொருப்பரையன் (12.25.4 & 11) அப்பூதி அடிகள் நாயனார் புராணம்,                                             வட குரங்காடுதுறையில் (12.28.298,949 & 950) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.  

 

தல மரம் : வாழை

 

Specialities

இத்தலம் சப்தஸ்தான தலங்களுள் ஒன்று.

 

  • கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.

 

  • இஃது தஞ்சாவூர் அரண்மனை இலாகாவுக்குச் சொந்தமான திருக்கோயிலாகும்.

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - திருவையாறு சாலையில், திருவையாற்றுக்கு அண்மையில் உள்ளது இத்தலம். தொடர்பு : 04362 - 326668

Related Content

திருவாட்போக்கி (ஐயர்மலை, ரத்னகிரி, சிவாயமலை)

திருஆப்பாடி (திருவாய்ப்பாடி)

சேய்ஞலூர் (சேங்கனூர்)

திருஇன்னம்பர் கோயில் தலவரலாறு

திருவிசயமங்கை (திருவிஜயமங்கை) கோயில் தலவரலாறு