logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

yenakku-yar-thunai

எனக்கு யார் துணை?

 

நம்பியாரூரர் அருளிய திருப்பாட்டு
தலம்    :    திருக்கடவூர்
பண்    :    நட்டராகம்
ஏழாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

அன்றாலின் நிழற்கீழ் அறம் நால்வர்க்கு அருள் புரிந்து
கொன்றாய் காலன்; உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு; மான்
கன்றாரும் கரவா! கடவூர்த் திருவீரட்டத்துள்
என் தாதை பெருமான் எனக்கார் துணை நீயலதே.

திருச்சிற்றம்பலம்

sundarar aruLiya thevaram
thalam    :    thirukkaDavUr
paN    :     naTTarAgam
Seventh thirumuRai

thirucciRRambalam

anRAlin n^izaRkIz aRam n^Alvarkku aruL purin^thu,
konRAy kAlan; uyir koDuththAy maRaiyOnukku; mAn
kanRArum karavA! kaDavUrth thiruvIraTTaththuL
en thAthai perumAn enakku Ar thuNai n^IyalathE.

thirucciRRambalam


Translation of song:


Blessing the four with the virtuous way 
under the shade of banyan that day,
You killed the death; And gave life to the vedin (mArkaNDEya).
Oh the One with young deer in hand!
Oh the Lord of my father at thirukkaDavUrth thiruvIraTTAnam!
Other than You who is the savior for me?!

Notes:

Related Content

Hinduism A Perspective

The Religion Hinduism - An Introduction

Meaning of Hinduism - Definition of the term Hinduism

Significance of Hinduism : A Special One

Founder of Hinduism - How did Hinduism start?