logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

where-all-is-our-lord

Where all is our Lord?

 
 
 
பட்டினத்துப் பிள்ளையார் அருளிய திருவேகம்பமுடையார் திருவந்தாதி 
11-ம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
மலையத்து அகத்தியன் அர்ச்சிக்க மன்னி வடகயிலை 
நிலையத்து அமரர் தொழ இருந்தான் நெடுமேரு என்னும் 
சிலை அத்தன் பைம்பொன் மதில் திருவேகம்பத்தான் திகழ் நீர் 
அலையத் தடம் பொன்னி சூழ் திருவையாற்று அருமணியே. 
 
திருச்சிற்றம்பலம் 
 
paTTinaththup piLLaiyAr aruLiya thiruvEkambamuDaiyAr thiruvandhAthi 
11th thirumuRai 
 
thirucciRRambalam 
 
malaiyaththu agaththiyan arccikka manni vaDakayilai  
n^ilaiyaththu amarar thoza irun^thAn n^eDumEru ennum 
cilai aththan paimpon mathil thiruvEkambaththAn thikaz n^Ir 
alaiyath thaDam ponni cUz thiruvaiyARRu arumaNiyE. 
 
thirucciRRambalam 
 

Explanation of song:

 
Standing to be worshipped by agasthiyar at pothikai, 
stayed at the north kayilai station to be worshipped by immortals 
 - the Father with the bow called high "mEru";  
the One at thiruvEkambam of pure gold wall; 
the rare Gem of thiruvaiyARu surrounded by grand 
kAviri of glorious water. 
 
Notes: 
1. malaiyam - pothikai; manni - stable; cilai - bow. 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை