logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

what-qualification-i-have-to-ask-your-grace

What qualification I have to ask Your Grace ?


நம்பியாண்டார் நம்பிகள்  அருளிய கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
பதினொன்றாம்  திருமுறை

திருச்சிற்றம்பலம்

நெஞ்சந் திருவடிக் கீழ் வைத்து நீள்மலர்க் கண் பனிப்ப
வஞ்சங் கடிந்துன்னை வந்திக்கிலேன் அன்று வானருய்ய
நஞ்சங்கு அருந்து பெருந்தகையே நல்ல தில்லை நின்ற
அஞ்செம்பவளவண்ணா அருட்கி யான் இனி யாரென்பனே.

திருச்சிற்றம்பலம்

nambiyANDAr nambikaL aruLiya kOyil thiruppaNNiyar viruththam
padhinonRAm thirumuRai

thirucciRRambalam

n^enycan^ thiruvaDik kIzvaiththu n^ILmalark kaN panippa
vanycam kaDin^thunnai van^dhikkilEn anRu vAnaruyya
n^anycaN^gu arun^thu perun^thakaiyE n^alla thillai n^inRa
anycem pavaLavaNNA aruTki yAn ini yArenbanE.

thirucciRRambalam


Meaning of koilthiruppanniyar virutham:


Keeping the heart under the Holy Foot, the long floral eyes
getting wet, banishing dishonesty, I do not worship You !
The One of excellent disposition, Who drank the poison
that day salvaging the celestials ! The pretty-nice-ruby-hued
One Who stands at meritorious thillai ! Who am I now to
(Your) grace ?!

Notes:

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை