logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

want-to-be-misled-by-novices

Want to be misled by novices?


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம்    திருவண்ணாமலை
பண்    நட்டபாடை
1-ஆம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

வேர் வந்துற மாசு ஊர் தர
    வெயில் நின்று உழல்வாரும்
மார்பம் புதை மலிசீவரம்
    மறையா வருவாரும்
ஆரம்பர் தம் உரைகொள்ளன்மின்
    அண்ணாமலை அண்ணல்
கூர்வெண் மழுப் படையான் நல்ல 
    கழல் சேர்வது குணமே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam    thiruvaNNAmalai
paN    n^aTTapADai
1st thirumuRai

thirucciRRambalam

vEr van^thuRa mAcUr thara
    veyil n^inRu uzalvArum
mArbam puthai malicIvaram
    maRaiyA varuvArum
Arambar tham uraikoLLanmin
    aNNAmalai aNNal
kUrveN mazup paDaiyAn n^alla
    kazal cErvathu guNamE.

thirucciRRambalam


Meaning of song:


Sweatful, dirt all over, those who roam around in hot sun, (jains)
those who come hiding in the yellow cloth worn over the chest, (buddists)
are novices! Don't take their lectures. Attaining the ornated
Feet of the Eldest of thiruvaNNAmalai, One Who has the arm
of axe, is (good) quality.

Notes:
1, yellowish robe of buddists.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை