logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

valanchuzi

valanchuzi

 
 
 
நக்கீர தேவ நாயனார் அருளிய திருவலஞ்சுழி மும்மணிக்கோவை 
11-ம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்துடன் 
பொருகடல் முகந்து கருமுகிற் கணம் நற் 
படவர வொடுங்க மின்னிக் குடவரைப் 
பொழிந்து கொழித்திழி அருவி குணக்கடல் 
மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல் 
உடுத்த மணி நீர் வலஞ்சுழி 
அணி நீர்க் கொன்றை அண்ணலதடியே. 
 
திருச்சிற்றம்பலம் 
 
nakkIra dhEvar nAyanAr aruLiya thiruvalanycuzi mummaNikkOvai 
11th thirumuRai 
 
thirucciRRambalam 
 
vaNaN^guthum vAzi n^enycE puNarn^thuDan 
porukaDal mukan^thu karumukiR gaNam n^aR 
paDavaravoDuN^ga minnik kuDavaraip 
pozin^thu kozithhtizi aruvi guNakkaDal 
maDukkuN6 kAviri maDan^thai vArpunal 
uDuththa maNi n^Ir valanycuzi 
aNi n^Irk konRai aNNalathu aDiyE. 
 
thirucciRRambalam 
 

Meaning of song:

 
Long live oh mind! Saluting the Feet of the Reverend 
of konRai - nice to wear, at thiruvalanchuzi of flood  
dressed kAviri lady who picks up from the sea,  
thunders (lightning) scaring away the hoody snakes, 
pours in the western mountain, water-falling thick, 
taking it to the eastern sea. 
 
Notes: 
1. kuDa - west; guNa - east. 

 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை