logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

thunpappatum-pozhuthu-yaar-thunai

துன்பப்படும் பொழுது யார் துணை?

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

   
தலம்    : பொது  
பண்    : காந்தாரபஞ்சமம் 
மூன்றாம் திருமுறை 
 
பஞ்சாக்கரத் திருப்பதிகம் 
 
திருச்சிற்றம்பலம் 
 
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் 
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் 
இம்மை வினையடர்த்து எய்தும் போழ்தினும் 
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே.        3.22.6 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

   
thalam    :    pothu 
paN    :    gAndhAra panycamam 
Third thirumuRai 
 
panycAkkarath thiruppathikam 
 
thirucciRRambalam 
 
thummal irumal thoDarn^tha pOzthinum 
vemmai n^arakam viLain^tha pOzthinum 
immai vinaiyaDarththu eythum pOzthinum 
ammaiyinum thuNai anycezuththumE.            3.22.6 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

   
Even when the sneezing and coughing continues, 
even when fiery hell results in, 
even when the karma crowds and inflicts suffering here, 
even in the afterlife - the safeguard is the Holy Five Syllables! 
 
பொருளுரை

   
தும்மல், இருமல் நோய்கள் தொடர்ந்த பொழுதும், 
கொடுமையான நரக வாழ்வு விளைந்தாலும், 
இம்மையிலேயே வினைகளால் மொய்க்கப்பட்டுக் கெட்டாலும், 
இவ்வுலக வாழ்க்கைக்குப் பின்னும்  
- துணையாக அமைவது திருவைந்தெழுத்தே! 
 
Notes

   

Related Content

Palindromic song

Medicine, Mantra & Meritorious

Need what else protection ?

For Glorious Marriage

Get firm devotion - the Glorious wealth