logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

they-worship-at-sunrise

They worship at sunrise


திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம்    திருத்திலதைப்பதி
பண்    செவ்வழி
இரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே
அடிகளாரத் தொழுதேத்த நின்ற அழகன் இடம்
கொடிகள் ஓங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள் சோலை மலர் மணங் கமழும் மதிமுத்தமே.

திருச்சிற்றம்பலம்

thirunyAna camban^dhar thirukkaDaikkAppu
thalam     thiruth thilathaippathi
paN     cevvazi
iraNDAm thirumuRai

thiruchchiRRambalam

poDikaL pUcip pala thoNDar kUDip pularkAlaiyE
aDikaLArath thozudhEththa n^inRa azakan iDam
koDikaL ON^gik kulavum vizavAr thilathaippathi
vaDikoL cOlai malar MaNam kamazum mathimuththamE.

thiruchchiRRambalam

Meaning:
For the devotees - many in number, smeared in ash, 
assembling in the dawn itself worshipping the 
Feet to their complete satisfaction - the Beautiful
Lord Who stands, His place is in thiruth
thiladhaippadhi, where the flags crawl high and
the drums roar, the moon yard filled with the
fragrance of the flowers of the scenic gardens.

Notes:

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை