logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

the-stupid-who-misbehaved-at-his-own-refuge

The stupid who misbehaved at his own refuge


திருநாவுக்கரசர் தேவாரம்
தலம்    திருக்கச்சி ஏகம்பம்
திருத்தாண்டகம்
ஆறாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட
    ஆழ்கடலின் நஞ்சுண்டங்கு அணி நீர்க் கங்கை
செறுத்தான் காண் தேவர்க்குந் தேவன் தான் காண்
    திசையனைத்தும் தொழுதேத்தக் கலைமான் கையில்
பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து 
    பொருகயிலை எடுத்தவன் தன் முடிதோள் நாலஞ்சு
இறுத்தான் காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே.

திருச்சிற்றம்பலம்

thirun^Avukkaracar thEvAram
thalam     thiruk kacci Ekambam
thiruththANDakam
ARAm thirumuRai

thiruchchiRRambalam

aRuththAn kAN ayan ciraththai amarar vENDa
    AzkaDalin n^anychuNDaN^ku aNi n^Irk gaN^gai
ceRuththAn kAN thEvarkkun^ thEvan thAn kaN
    thicaiyanaiththum thozuthEththak kalaimAn kaiyil
poRuththAn kAN pukaliDaththai n^aliya van^thu
    porukayilai eDuththavan than muDithOl n^Alanycu
iRuththAn kaN ezilArum pozilArum kacci
    Ekamban kAN avan en eNNaththAnE.

thiruchchiRRambalam

Meaning:
The One Who cut the head of brahma; On the pleading of
the immortals the One Who ate the poison of deep ocean
and restrained the gangai of beautiful water; The Divine of
the divines; Getting the worship of all the directions the One
Who held the artful deer in the hand; The One Who broke the 
head and the twenty shoulders of the one who for his own 
disaster lifted thirukkayilAyam - the place where refuge
should be sought; The Lord of thirukkacci Ekambam, glorified
by the picturesque gardens, is the One (occupying) in my 
thoughts.

Notes:
1. ayan - brahma; ceRuththAn - control/win; iRuththAn - buised;
ezil - beauty; pozil - garden; kacci - kAnyci.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை