logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

the-stinking-skull

The stinking skull


திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம்   : திருஇடும்பாவனம்
பண்    : நட்டபாடை
முதல்  திருமுறை

திருச்சிற்றம்பலம்

நீறேறிய திருமேனியர் நிலவும் உலகெல்லாம்
பாறேறிய படுவெண்டலை கையிற் பலி வாங்காக்
கூறேறிய மடவாளரு பாகம் மகிழ்வெய்தி
ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவனம் இதுவே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar thirukkaDaikkAppu
thalam    thiruviDumbAvanam
paN    naTTapADai
muthal thirumuRai

thirucciRRambalam

n^IRERiya thirumEniyar n^ilavum ulakellAm
pARERiya paDuveNTalai kaiyiR pali vAN^gAk
kURERiya maDavALoru pAgam makizveythi
ERERiya iRaivarkkiDam iDumbAvanam ithuvE.

thirucciRRambalam


Translation of song:


One with the Holy Form that has ash absorbed in it;
In the whole world getting alms in the hand holding
the stinking dead white skull; The God Who rides 
the bull enjoying the company of the Lady in one part
- His place is this iDumbAvanam.

Notes:
1. n^IRu - ash; pARu - foul smell; ERu - bull.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை