logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

the-charm-is-natural

The Charm is Natural


திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்
தலம்    பொது
பண்    பியந்தைக் காந்தாரம்
4-ம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

புதுவிரி பொன் செயோலை ஒரு காது ஒர் காது
    சுரிசங்க நின்று புரள
விதிவிதி வேத கீதம் ஒருபாடும் ஓத
    மொருபாடு மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர்
    குழல் பாகமாக வருவர்
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம்
    எழில் வண்ண வண்ணம் இயல்பே.

திருச்சிற்றம்பலம்

thirunAvukkaracar aruLiya thEvAram
thalam    pothu
paN    piyanthaik kAndhAram
4th thirumuRai

thirucciRRambalam

puthuviri pon cey Olai oru kathu or kAthu
    curicaN^ga n^inRu puraLa
vithi vithi vEdha gIdham orupADum Otha
    morupADu mella n^agumAl
mathuviri konRai thunRu caDaibAga mAthar
    kuzal bAgamAga varuvar
ithu ivar vaNNa vaNNam ivaL vaNNa vaNNam 
    ezil vaNNa vaNNam iyalbE.

thirucciRRambalam

Meaning:
In one ear new golden leaf (ring); On the other shell (ring) moves;
One side chants the vedic songs in order and the other side slightly smiles;
Comes with the entwined hair side with honey flowing konRai glowing
and the Lady plaited hair side;
This is His colorful form (&) Her colorful form.
The beauty's colurful form is natural!

Notes:
1. appar sings rejoicing the ancient gracious form of
Lord shiva - ardhanArIshvarar.
c.f. ardhanArIshvara stotram stotram by shankara bhagavatpAda.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை