logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

the-beautiful-anbil-alanthurai

The beautiful anbil alanthurai


சம்பந்தர் அருளிய தேவாரம் 
தலம்    :    திருஅன்பிலாலந்துறை 
பண்    :    தக்கராகம் 
முதல் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
கணை நீடெரி மால் அரவம் வரை வில்லா 
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர் 
பிணை மாமயிலுங் குயில்சேர் மட அன்னம் 
அணையும் பொழில் அன்பிலாலந்துறையாரே. 
 
திருச்சிற்றம்பலம் 
 
sambanthar aruLiya thevaram 
thalam    :    thiruanbilAlanthuRai 
paN    :    thakkarAgam 
First thirumuRai 
 
thirucciRRambalam 
 
kaNai n^IDerimAl aravam varai villA 
iNaiyA eyil mUnRum eriththa iRaivar 
piNai mAmayiluN^ kuyil cEr maDa annam 
aNaiyum pozil anbilAlan^thuRaiyArE. 
 
thirucciRRambalam 
 

Explanation of song:

 
Arrow being high fire and viShNu,  
bow being snake (vAcuki) and mount (mEru) 
the God Who burnt the three citadels together 
is the Lord of thiruvanbilAlanthuRai of gardens 
where peacock, kuyil and beautiful swan wander 
in pairs. 
 
Notes: 
1. aravam - snake; varai - mountain; eyil - fort. 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை