logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

talaiyay-tavaneri

தலையாய தவநெறி

 

சுந்தரர் அருளிய தேவாரம்
தலம்    :    திருத்துறையூர்
பண்    :    தக்கராகம்
ஏழாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

மலையார் அருவித்திரள் மா மணியுந்திக்
குலையாரக் கொணர்ந்தெற்றியோர் பெண்ணை வடபால்
கலையார் அல்குற் கன்னியர் ஆடும் துறையூர்த்
தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.

திருச்சிற்றம்பலம்

sundarar aruLiya thevaram
thalam    :    thiruthuRaiyUr
paN    :     thakkarAgam
Seventh thirumuRai

thirucciRRambalam

malaiyAr aruviththiraL mA maNiyun^thik
kulaiyArak koNarn^theRRiyOr peNNai vaDapAl
kalaiyAr alguR kanniyar ADum thuRaiyUrth
thalaivA unai vENDik koLvEn thavan^eRiyE.

thirucciRRambalam


Explanation of song:


Oh the Lord of thiruththuRaiyUr, in the north of river peNNai 
- the accumulation of mountain waterfall,
pushing the great gems as a cluster (to the shore) -
where the virgins with nice cloth around waist bathe,
I will plead You to get the path of austerity.

Notes:
1. The greatest of the austerity is to stay united with
the Lord. Our great yogi cundharar got this boon here.
 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை