logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

picture-of-god-in-the-sky

Picture of God in the sky

 
 
 
சேரமான் பெருமாள் நாயனார் அருளிய பொன்வண்ணத்து அந்தாதி 
11-ம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
விரிகின்ற ஞாயிறு போன்றது மேனி; அஞ்ஞாயிறு சூழ்ந்து 
எரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை; அச்சடைக்கீழ்ச் 
சரிகின்ற காரிருள் போன்றது கண்டம்; அக்காரிருட்கீழ்ப் 
புரிகின்ற வெண்முகில் போன்றுளதால் எந்தை ஒண் பொடியே. 
 
திருச்சிற்றம்பலம் 
 
cEramAnperumAL nAyanAr aruLiya pon vaNNaththu andhAdhi 
11th thirumuRai 
 
thirucciRRambalam 
 
virikinRa nyAyiRu pOnRathu mEni; anynyAyiRu cUzn^thu 
erikinRa veN^kathir oththathu cenycaDail accaDaikkIzc 
carikinRa kariruL pOnRathu kaNTam; akkAriruTkIzp 
purikinRa veNmukil pOnRuLathAl en^thai oN poDiyE. 
 
thirucciRRambalam 
 

Translation of song:

 
Like the scoping sun is the Figure; 
Like the rays that burn around that sun, is the Red twined hair; 
Like the pitch darkness that falls off, is the Throat under that Twined hair; 
Like the white cloud in that pitch darkness, is the fitting ash of our Father! 
 
Notes: 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை