logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

our-lords-weapons

Our Lord's weapons


திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம்    திருத்தருமபுரம்
பண்    யாழ்மூரி
முதல் திருமுறை

திருச்சிற்றம்பலம்

வார்மலி மென்முலை மாது ஒரு பாகமதாகுவர் 
       வளங் கிளர் மதி அரவம் வைகிய சடையர்
கூர்மலி சூலமும் வெண்மழுவும் அவர் வெல்படை 
        குனி சிலை தனிம்மலையது ஏந்திய குழகர்
ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லிகொள் தாமரைம் 
        மிசையவன் அடிம்முடி அளவு தாமறியார்
தார்மலி கொன்றை  அலங்கல் உகந்தவர் தங்கிடம்
        தடங்கடல் இடுந் திரைத் தருமபுரம் பதியே.

திருச்சிற்றம்பலம்

thirunyAna camban^dhar thirukkaDaikkAppu
thalam     thiruth tharumapuram
paN     yaazmuuri
mudhal thirumuRai

thiruchchiRRambalam

vArmali menmulai mAthu oru bAgamadhAguvar
    vaLaN^kiLar mathi aravam vaikiya caDaiyar
kUrmali cUlamum veNmazuvum avar velpaDai
    kuni cilai thanimmalaiyathu En^thiya kuzakar
Armali AzikoL celvanum allikoL thAmaraim
    micaiyavan aDimmuDi aLavu thAmaRiyAr
thArmali konRai alaN^kal ukan^dhavar thaN^kiDam
    thaDaN^kaDal iDun^ thiraith tharumapuram pathiyE.

thiruchchiRRambalam

Meaning:
Having in one side the lady of tender breast covered with
band; The flourishing moon and snake living Matted-haired;
Sharp trident and white axe are His victorious arms;
As the bent bow, the Young Who held the unique mount;
By the wealthy one who has the sharp disc (viShNu) and 
the one on the (nice) petal-ed lotus (brahma), unmeasured
length of feet and crown One Who has; Clustered konRai
garland One Who favors - His residing place is the 
dharumapuram with the roar of the ocean waves.

Notes:
1. vAr - kaccu; cilai - bow; kuzakar - Juvenile; Ar - sharp;
Azi - disc (chakkaram); alaN^kal - garland; thirai - wave.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை