திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் திருநள்ளாறு
பண் பழந்தக்கராகம்
1-ஆம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
திங்களுச்சி மேல் விளங்கும்
தேவன் இமையோர்கள்
எங்களுச்சி எம்மிறைவன்
என்று அடியே இறைஞ்சத்
தங்கள் உச்சியால் வணங்கும்
தன் அடியார்கட்கு எல்லாம்
நங்களுச்சி நம்பெருமான்
மேயது நள்ளாறே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam thirun^aLLARu
paN pazan^thakkarAgam
1st thirumuRai
thirucciRRambalam
thiN^gaL ucci mEl viLaN^gum dhEvan imaiyOrkaL
eN^kaL ucci emmiRaivan enRu aDiyE iRainycath
thaN^kaL ucciyAl vaNaN^kum than aDiyArkaTku ellAm
n^aN^kaLucci n^am perumAn mEyathu n^aLLARE.
thirucciRRambalam
Translation of song:
The Divine on Whose crown shines the moon;
One Whose Feet is worshipped by the delvers
of himaya as "Our Head; Our God";
For His devotees who salute with their head,
"Our Crown; Our Lord" - His place is thirunaLLARu.
Notes: