logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

only-thing-we-regard-is

Only Thing We Regard Is....

 
 

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு

 
தலம்    :    பொது 
பண்    :    கொல்லி 
3-ம் திருமுறை 
 
தனித் திருவிருக்குக்குறள் 
 
திருச்சிற்றம்பலம் 
 
கல் ஆல் நீழல் அல்லாத் தேவை 
நல்லார் பேணோர் அல்லாம் நாமே. 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu

 
thalam    :    pothu 
paN    :    kolli 
3rd thirumuRai 
 
thaniththiruvirukkukkuRaL 
 
thirucciRRambalam 
 
kal Al n^Izal allAth thEvai 
n^allAr pENAr allOm n^AmE. 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram


Other than the Divine That is at the shade of banyan, 
the good people do not regard; Nor do we! 
 
Notes

 

Related Content

கல்லலகு-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

கல்லவடம் -திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஐந்தமர் கல்வி - ஞானசம்பந்தர் குறிப்பது யாது?

Who Else Can Help ?

Lead Happy Life