logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

oh-glorious-i-the-mean-at-your-refuge

Oh Glorious, I, the mean, at Your refuge!


மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம்
அடைக்கலப் பத்து (பக்குவ நிண்ணயம்)
8-ம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின்
    பெருமையினால்
பொறுப்பவனே அராப் பூண்பவனே பொங்கு
    கங்கை சடைச்
செறுப்பவனே நின் திருவருளால் என்
    பிறவியை வேர்
அறுப்பவனே உடையாய் அடியேன் உன்
    அடைக்கலமே.

திருச்சிற்றம்பலம்

mANikka vAcakar aruLiya thiruvAcakam
aDaikkalap paththu (pakkuva n^irNayam)
8th thirumuRai

thirucciRRambalam

veRuppanavE ceyyum en ciRumaiyai n^in
    perumaiyinAl
poRuppavanE arAp pUNbavanE poN^gu
    gaN^gai caDaic
ceRuppavanE n^in thiruvaruLAl en
    piRaviyai vEr
aRuppavanE uDaiyAy aDiyEn un
    aDaikkalamE.

thirucciRRambalam

Meaning:
Oh the One Who bears due to Your glory,
my meanness of doing only hateful things!
Oh the One wearing snake! 
Oh the One controlling the gushing ganga in the twined hair!
Oh the One Who roots out my births by Your holy grace!
Oh Master! I, the slave, am at Your refuge!

Notes:
1. arA - snake; ceRuththal - conquer.

 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை