logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

oh-charm-pursue-me

Oh Charm! Pursue me!


திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா
தலம்    கோயில்
பண்    பஞ்சமம்
9-ம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

தக்கன் நற்றலையும் எச்சன் வன்றலையும்
    தாமரை நான்முகன் தலையும்
ஒக்க விண்டு உருள ஒண் திருப்புருவம்
    நெரித்தருளிய உருத்திரனே
அக்கணி புலித்தோல் ஆடை மேலாட
    ஆடப்பொன்னம்பலத்து ஆடும்
சொக்கனே எவர்க்கும் தொடர்வரியாயைத்
    தொண்டனேன் தொடருமா தொடரே.

திருச்சிற்றம்பலம்

thirumALigaiththEvar aruLiya thiruvicaippA
thalam    kOyil
paN    panycamam
9th thirumuRai

thirucciRRambalam

thakkan n^aRRalaiyum eccan vanRalaiyum
    thAmarai n^Anmukan thalaiyum
okka viNDu uruLa oN thiruppuruvam
    n^eriththaruLiya uruththiranE
akkaNi puliththOl ADai mElADa
    ADapponnabalaththADum
cokkanE evarkkum thoDarvariyAyaith
    thoNDanEn thoDarumA thoDarE.

thirucciRRambalam

Meaning:
The good head of daksha,
the hard head of eccan and
the head of the four headed (brahma) on the lotus
- all of them plucking and rolling them down,
the rudra Who blessed raising the brows!
The robe of tiger-skin having (its) eyes,
swaying over, the Charming Lord Who
dances at the hall of superior gold!
The One Who is difficult to be pursued
by anybody, pursue me, the servitor,
making (me) pursue (You)!

Notes:
akku - eye; ADappon - superior gold called ADakam.

 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை