திருமூலர் அருளிய திருமந்திரம்
முதல் தந்திரம்
உபதேசம்
10-ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
திருச்சிற்றம்பலம்
thirumUlar aruLiya thirumandhiram
mudhal thanthiram
upadhEcam
10th thirumuRai
thirucciRRambalam
peRRAr ulakiR piriyAp perun^eRi
peRRAr ulakiR piRavAp perumpayan
peRRAr am manRiR piriyAp perumpERu
peRRAr ulakuDan pEcAp perumaiyE.
thirucciRRambalam
Meaning of song:
(They) Got the grand path of not departing the world;
(They) Got the great fruit of not being born in the world;
(They) Got the great boon of not departing that hall;
(They) Got the glory of not speaking to the world!
Notes:
1. Do the liberated be separating out of this world
and go to some other place? Not necessary.
God is everywhere. Right in this world
Lord shiva dances! So rather the liberated
never separate from this world. However all their
interactions are not with this world, but with the
Lord dancing in the hall!