மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம்
அன்னைப் பத்து (ஆத்துமபூரணம்)
8-ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கண் அஞ்சனத்தர் கருணைக் கடலினர்
உள் நின்றுருக்குவர் அன்னே என்னும்
உள் நின்றுருக்கி உலப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும்
திருச்சிற்றம்பலம்
mANikka vAcakar aruLiya thiruvAcakam
annaip paththu (Aththuma pUraNam)
8th thirumuRai
thirucciRRambalam
kaN anycanaththar karuNaik kaDalinar
uL n^inRu urukkuvar annE ennum
uL n^inRu urukki ulappilA Anan^thak
kaNNIr tharuvarAl annE ennum
thirucciRRambalam
Meaning of song:
One having dye for the eye(lids);
Ocean of mercy;
Staying inside, melts (me), oh mom, she says!
Staying inside, melts and gives never drying
tears of joy , oh mom, she says!
Notes:
1. anycanam - dark dye for eyelids;
ulappilA - endless.