logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

my-sweet-lord

My Sweet Lord


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம்    திருப்பிரமபுரம்
பண்    சீகாமரம்
2-ம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

எம்பிரான் எனக்கு அமுதம் ஆவானும் தன்னடைந்தார்
தம் பிரான் ஆவானும் தழலேந்து கையானும்
கம்பமா கரி உரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற் பிரம புரத்துறையும் வானவனே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam    thiruppiramapuram
paN    cIkAmaram
2nd thirumuRai

thirucciRRambalam

empirAn enakku amutham AvAnum thannaDain^thAr
thampirAn AvAnum thazalEn^thu kaiyAnum
kambamA kari uriththa kApAli kaRaikkaNTan
vambulAm poziR piramapuraththuRaiyum vAnavanE.

thirucciRRambalam


Explanation of song:


My Lord, One Who is Ambrosia for me, 
the Lord of those who seek Him, One holding fire in hand, 
the kApAli who skinned the ferocious elephant,
Stain throated is the Celestial Lord Who resides
at the biramapuram of honey wandering gardens.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை