logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

long-live

Long live !


சேந்தனார் - திருப்பல்லாண்டு
தலம்    கோயில்
பண்    பஞ்சமம்
ஒன்பதாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள்
    வஞ்சகர் போய் அகல
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து
    புவனி எல்லாம் விளங்க
அன்ன நடை மடவாள் உமைகோன் 
    அடியோமுக்கு அருள் புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்குப்
    பல்லாண்டு கூறுதுமே.

திருச்சிற்றம்பலம்

cEn^thanAr - thiruppallANDu
thalam    kOyil
paN    panycamam
onbadhAm thirumuRai

thirucciRRambalam

mannuka thillai vaLarka n^am baththarkaL
    vanycakar pOy akala
ponnin cey maNDapaththuLLE pukun^thu 
    buvaniyellAm viLaN^ka
anna n^aDai maDavAL umaikOn
    aDiyOmukku aruLpurin^thu
pinnaip piRaviyaRukka n^eRi than^tha piththaRkup
    pallANDu kURuthumE.

thirucciRRambalam

Meaning:
thillai be ever-lasting ! Our devotees grow !
Frauds get off the way ! Entering the golden hall,
making all the worlds flourish, Lord of swan like 
walk uma, Who blessed us - the slaves, and gave
the path that would cut off any future births,
to that Crazy Lord, we say, "Long live".

Notes:
1. mannuthal - lasting long; maDavAL - lady; 
kOn - king.

Related Content

Hinduism A Perspective

The Religion Hinduism - An Introduction

Meaning of Hinduism - Definition of the term Hinduism

Significance of Hinduism : A Special One

Founder of Hinduism - How did Hinduism start?