பரண தேவ நாயனார் அருளிய சிவபெருமான் திருவந்தாதி
11-ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அமைவும் பிறப்பும் இறப்புமாம் மற்றாங்கு
அமை உம்பரமான ஆதி - அமையும்
திருவால் அவாய் சென்று சேராது மாக்கள்
திருவாலவாய் சென்று சேர்.
திருச்சிற்றம்பலம்
paraNa dhEva nAyanAr aruLiya civaperumAn thiruvanthAthi
11th thirumuRai
thirucciRRambalam
amaivum piRappum iRappumAm maRRAN^gu
amaivum paramAna Athi - amaiyum
thiruvAl avAy cenRu cErAthu mAkkaL
thiruvAlavAy cenRu cEr.
thirucciRRambalam
Translation of song:
It is the sustenance, birth and death (of the world);
Also It is the Primal Supreme.
Oh the masses! Not getting to desire with
the wealth that comes,
reach the thiruvAlavAy (abode)!
Notes:
1. umbar - higher; avAy - desire.