logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

koovip-pani-kolvathai-vituithu-thantikkalama

கூவிப் பணி கொள்வதை விடுத்து தண்டிக்கலாமா?

 

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்

  
குழைத்த பத்து
ஆத்தும நிவேதனம்
எட்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

அடியேன் அல்லல் எல்லாம் முன் 
    அகல ஆண்டாய் என்றிருந்தேன்
கொடியேர் இடையாள் கூறா எம்
    கோவே ஆ ஆ என்றருளிச்
செடி சேர் உடலைச் சிதையாதது
    எத்துக்கு எங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணி கொள்ளாது
    ஒறுத்தால் ஒன்றும் போதுமே.

திருச்சிற்றம்பலம்

 

maNivAcagar aruLiya thiruvAcagam

  
kuzaiththa paththu
Aththuma nivEdhanam
Eighth thirumuRai

thirucciRRambalam

aDiyEn allal ellAm mun
    akala ANDAy enRirun^thEn
koDiyEr iDaiyAL kURA em
    kOvE A A enRaruLic
ceDi cEr uDalaic cithaiyAthathu 
    eththukku eN^gaL civalOkA
uDaiyAy kUvip paNikoLLAthu
    oRuththAl onRum pOthumE.

thirucciRRambalam

Meaning of Thiruvasagam

  
I thought, "You have taken me into fold 
pushing aside all my miseries."
But, oh the Partner of creeper like waist Lady,
oh my King, why did you not disintegrate 
the mean body blessing, "Ah! Ah!!"
Oh the shivalOka! Oh Owner!
Without summoning for service,
if You penalize, is that one enough?

Notes

  
1. ceDi - meanness; oRuththal - to penalize.

Related Content