logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

kaippani-cheyyayneyl-antam-perinum-wayntayn

கைப்பணி செய்யேனேல் அண்டம் பெறினும் வேண்டேன்

 

காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி

  
பதினோராம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணி யான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அது வேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாளும் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்கும்
கண்ணாளா ஈது என் கருத்து.

திருச்சிற்றம்பலம்

 

kAraikkAl ammaiyAr aruLiya aRputhath thiruvanthAthi

  
Eleventh thirumuRai

thirucciRRambalam

kaNDu en^thai enRu iRainycik kaippaNi yAn ceyyEnEl
aNDam peRinum athu vENDEn - thuNDanycEr
viNNALum thiN^gaLAy mikkulakam Ezinukkum
kaNNALA Ithu en karuththu.

thirucciRRambalam

Meaning of 11th Thirumurai

  
If I do not do service with my hand (body),
seeing and saluting, "Oh, my Father!"
even if I get the whole universe, I do not want that.
Oh the Eye-like for the great sevenfold worlds,
One with the piece of sky ruling moon,
this is my policy.

Notes

  
1. c.f. aNDar vaZvum amarar irukkaiyum
kaNDu vIRRirukkum karuththu onRilOm
vaNDu cEr mayilADuthuRai aran
thoNDar pAthaN^gaL cUDith thuthaiyilE. - appar

Related Content

When out of reincarnation cycle ?

Dance with the ghosts

Don't want to suffer ?

When is the end to sufferings ?

Slaves for Whom ?