திருமூலர் அருளிய திருமந்திரம்
முதல் தந்திரம்
சிவபரத்துவம்
10-ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
காண நில்லாய் அடியேற்கு உறவு ஆருளர்
நாண நில்லேன் உன்னை நான் தழுவிக்கொளக்
கோண நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியனாகி அமர்ந்து நின்றானே.
திருச்சிற்றம்பலம்
thirumUlar aruLiya thirumandhiram
mudhal thanthiram
civa paraththuvam
10th thirumuRai
thirucciRRambalam
kANa n^illAy aDiyERku uRavu AruLar
n^ANa n^illEn unnai n^An thazuvikkoLak
kONA n^illAtha guNaththu aDiyAr manaththu
ANiyanAki amarn^thu n^inRAnE.
thirucciRRambalam
Explanation of song:
Oh the One Who does not stand to be seen!
Who is kin for me, the slave?
I won't be shy to embrace You!
Oh the One Who stays as nail in the
minds of devotees of skew-less character!
Notes:
1. c.f. pacumaraththu ANi aRain^thAr pOlak
kacivathu peruki - thiruvAcakam