logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

i-dont-let-loose-myself-oh-master-look-at-me

I don't let loose myself. Oh Master, look at me!


 

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம் திருச்சதகம் (பக்தி வைராக்கிய விசித்திரம்) மெய்யுணர்தல் 8-ம் திருமுறை திருச்சிற்றம்பலம் மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரையார் கழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய் தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றியென்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே. திருச்சிற்றம்பலம் mANikka vAcakar aruLiya thiruvAcakam thiruccathakam (bakthi vairAggiya viciththiram) meyyuNarthal 8th thirumuRai thirucciRRambalam mey thAn arumbi vithir vithirththu un viraiyAr kazaRku en kai thAn thalai vaiththuk kaNNIr thathumbi vethumbi uLLam poy thAn thavirn^thu unnaip pORRi caya caya pORRiyennum kaithAn n^ekiza viDEn uDaiyAy ennaik kaNDukoLLE. thirucciRRambalam

Explanation of song:

Body budding quivering, for Your fragrant Feet, my hands kept on head, tears brimming, mind melting out, free from falsity, hailing You as, "Triumph! Triumph! Hail!!", I don't let loose myself (hands). Oh Master! See me! Notes: 1. virai - fragrance.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை