சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
12-ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
முஞ்சி நாணுற முடிந்தது சாத்திய அரையில்
தஞ்சமா மறைக் கோவண ஆடையின் அசைவும்
வஞ்ச வல்வினைக் கறுப்பறும் மனத்து அடியார்கள்
நெஞ்சில் நீங்கிடா அடிமலர் நீள் நிலம் பொலிய.
திருச்சிற்றம்பலம்
sEkkizAr aruLiya thiruthoNDar purANam
12th thirumuRai
thirucciRRambalam
munyci n^ANuRa muDin^thathu cAththiya araiyil
thanycamA maRaik kOvaNa ADaiyin acaivum
vanyca valvinaik kaRuppaRum manaththu aDiyArkaL
n^enycil n^IN^giDA aDimalar n^IL n^ilam poliya.
thirucciRRambalam
Explanation of song:
Tying the grass in the sacred thread,
in the hip the waving of cloth of vedas that has taken asylum
the Floral feet that does not move away from the heart
of the devotees who are free from the darkness of
fraudulent deeds in their minds, glorifying the grand land.
Notes:
1. The description of the Lord shiva as He came
for blessing the devotee amarnIthi nAyanAr.