logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

fame-and-bliss-together

Fame and Bliss together

 
 
 
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்  
தலம்    :    திருக்கள்ளில் 
பண்    :    வியாழக்குறிஞ்சி 
முதல் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
திகை நான்கும் புகழ் காழிச் செல்வ மல்கு 
பகல் போலும் பேரொளியான் பந்தன் நல்ல 
முகைமேவு முதிர்சடையான் கள்ளில் ஏத்த 
புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே. 
 
திருச்சிற்றம்பலம் 
 
thirugnanasambanthar aruLiya thevaram 
thalam    :    thirukkaLLil 
paN    :    viyAzhakkuRinchi 
First thirumuRai 
 
thirucciRRambalam 
 
thikai n^Angum pukaz kAzic celva malku 
pakal pOlum pEroLiyAn pan^than n^alla 
mukaimEvu muthircaDaiyAn kaLLil Eththa 
pukazODum pErinbam pukuthum anRE. 
 
thirucciRRambalam 
 

Explanation of stanza:

 
Hailing the thirukkaLLil of the Lord with 
mature-twined-hair having floral buds, 
(with the nice songs of) thirunyAnacambandhar 
who is of daylight like radiance, rich, 
of all four direction renowned cIrkAzi, 
they would get into fame and Bliss the same day! 
 
Notes: 
1. thikai - thicai - direction; mukai - bud. 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை