logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

emperuman-varukiraar-paraik-paraik

எம்பெருமான் வருகிறார் பராக் பராக்!!

 

சுந்தரமூர்த்தி அருளிய தேவாரம்
தலம்    :    திருக்கடவூர் மயானம்
பண்    :    பழம்பஞ்சுரம்
ஏழாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலை போல
வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப்படை சூழத்
திருமால் பிரமன் இந்திரர்க்கும் தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

திருச்சிற்றம்பலம்

sundarar aruLiya thevaram
thalam    :    thirukkaDavUr mayAnam
paN    :     pazhampanjuram
Seventh thirumuRai

thirucciRRambalam

maruvAr konRai mathicUDi mANikkaththin malai pOla
varuvAr viDaimEl mAthODu makizn^thu bUthap paDaicUzath
thirumAl biraman in^thirarkkum dhEvar n^Agar thAnavarkkum
perumAn kaDavUr mayAnaththup periya perumAn aDikaLE.

thirucciRRambalam


Explanation of song:


Wearing fragrant konRai and moon, like the mount of ruby
He would come on the bull with the Lady happily surrounded by 
the bhUtha troops! 
The Lord of mahAviShNu, brahma, indra, divines, nagas and demons! 
The Great Reverend Lord of thirukkaDavUr mayAnam!

Notes:
1. A lively song where cundharar rejoices in the sight
of the God shiva as the Ultimate Lord coming surrounded 
by the attendants  and sundharar sings this panegyric!
2. periya perumAn aDikaL is the name of the Lord at
thirukkaDavUr mayAnam as referred to by cambandhar,
appar and cundharar.
3. maru - fragrance.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை