காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி
11-ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அழலாட அங்கை சிவந்ததோ? அங்கை
அழகால் அழல் சிவந்தவாறோ? - கழலாடப்
பேயோடு கானிற் பிறங்க அனல் ஏந்தித்
தீயாடுவாய் இதனைச் செப்பு.
திருச்சிற்றம்பலம்
kArakkaAl ammaiyAr aruLiya aRputhath thiruvanthAthi
11th thirumuRai
thirucciRRambalam
azalADa aN^kai civan^thathO? aN^kai
azakAl azal civan^thavARO? - kazalADap
pEyODu kAniR piRaN^ga anal En^thith
thIyADuvAy ithanaic ceppu.
thirucciRRambalam
Explanation of song:
Did the beautiful hand go red because of dancing with fire?
Or is it because of the beauty of the palm, the fire turned red?
Oh the One, Who splendidly dances with the fire along
with the ghosts, anklets dancing, answer this!
Notes: