logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

blessing-of-chandrashekara

Blessing of chandrashekara


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம்    திருவக்கரை
பண்    பஞ்சமம்
3-ம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

சந்திர சேகரனே அருளாய் என்று தண் விசும்பில்
இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுதிறைஞ்ச
அந்தர மூவெயிலும் அனலா விழ ஓரம்பினால்
மந்தர மேரு வில்லா வளைத்தானிடம் வக்கரையே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam    thiruvakkarai
paN    panycamam
3rd thirumuRai

thirucciRRambalam

can^dhira cEkaranE aruLAy enRu thaN vicumbil
in^dhiranum muthalA imaiyOrkaL thozuthiRainyca
an^thara mUveyilum analA viza OrambinAl
man^thara mEru villA vaLaiththAniDam vakkaraiyE.

thirucciRRambalam

Meaning:
"Oh chandrashEkara! Bless!!", thus when the divines
starting from indra pleaded in the cool horizon,
One Who bent the meru mount as the bow to 
fall the swinging three forts as fire balls
with one arrow, His place is thiruvakkarai.

Notes:
1. an^dharam - hanging in the sky (tripura can move anywhere 
in the sky); eyil - fort.

 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை