logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

Use-of-human-life

Use of human life

 
 
 
நக்கீர தேவ நாயனார் அருளிய கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி 
11-ம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
பெற்ற பயன் இதுவே அன்றே, பிறந்தியான்? 
கற்றவர்கள் ஏத்துஞ் சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத் 
தோள் ஆகத்து ஆடரவம் சூழ்ந்தணிந்த அம்மானுக்கு 
ஆளாகப் பெற்றேன் அடைந்து. 
 
திருச்சிற்றம்பலம் 
 
nakkIra dhEvar nAyanAr aruLiya kayilai pAthi kALaththi pAthi anthAthi 
11th thirumuRai 
 
thirucciRRambalam 
 
peRRa payan ithuvE anRE piRan^thiyAn 
kaRRavarkaL Eththuny cIrk kALaththik - koRRavarkkuth 
thOL Agaththu ADaravam cUzn^thaNin^tha ammAnukku 
ALAkap peRREn aDain^thu. 
 
thirucciRRambalam 
 

Explanation of song:

 
Isn't this the use I got out of my birth? 
I got to be the one in the fold of the Motherlike Lord 
Who winds around with dancing snakes on the shoulders and body, 
the King of thirukkLAththi praised by the learned! 
 
Notes: 
1. Agam - body; aravam - snake. 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை