| வகுப்பு எண் | தலைப்பு |
| 1 | கிரணாகமநூல் பெருமை, பொருள், ஞான பாத செய்திகள், மங்கள சுலோகம். |
| 2 | ஆகமதுவக்க ஹரஸ்தவ அஷ்டகமுற்பாதி, கருடன் செய்த துதிகளில் முதல் நான்கு. |
| 3 | கருடன் செய்த ஹரஸ்தவாஷ்டக பிற்பாதி, கருடன் விண்ணப்பத்திற்கு சிவனார் கூற்று. |
| 4 | கிரணாகம மஹிமையுடன் பசு விளக்கம், பசுவின் இலக்கணம், கட்டுண்ட வகை முறையும். |
| 5 | கிரணாகம வித்யாபாத பசுபடலம், பசுவினுடைய போகமோக்ஷவிவரணம். |
| 6 | பசுபடலத்தின் கடைசி சுலோகம், 2வது மாயா படலத்தில் முதல் 4 சுலோகம் |
| 7 | மாயாபடலத்தின் 5 சுலோகம் முதல் 9 வரை, ஆத்மபந்தங்களின் தேவைகாரண கூற்று |
| 8 | மாயாபடலத்தின் சுலோகம் 10 முதல் 12 வரை, மலமாயீயங்களின் வேறுபாடு. |
| 9 | மாயாபடலத்தின் சுலோகம் 13 முதல் 16 வரை, மாயாபந்தத்தின் காரணமுடைமை. |
| 10 | ஸஹஜமல இலக்கணமும் பிற பெயர்களும் |
| 11 | மலநாசம் என்பது உபசரிப்புச்சொல். |
| 12 | மலத்தின் மறைப்பு சக்திக்கே அழிவு. |
| 13 | மூன்றாம் கர்மபடலம் சுலோகம் 6 வரை, உலக அனுபவத்தின் காரணம் என்ன? |
| 14 | 14_அருவமான_பசுபதி_கர்தாவாகும்_முறை |
| 15 | சிவனுடைய அருவ உருவநிலைகளை அறியும் முறை |
| 16 | இறைக்கு உருவத் தேவையும் காணும் வகைகளும் |
| 17 | அருவுருவ நிலையும் உருவப்பயனும் சுலோகம் 22-24 |
| 18 | செயலால் மூவகையில் தொழில் புரிதல் இலயபோக அதிகார நிலைகளில் அருளல் 3ம் படலம் முற்றிறு 25-28 |
| 19 | 4வது பதிபடலத்தில் முதல் ஆறு சுலோகம் சிவக்தி விருப்பு வெறுப்பற்று அருள்பவை |
| 20 | 4ம் படல சுலோகம் 7-12 வரை 6அனந்தரின் உடல் முற்றறிவு நிர்வாக விளக்கம் |
| 21 | படலம் 4ல் சுலோகம் 13முதல் 18வரை அனந்தரின் ஜகத்யோனி மாயா செயல்பாடு |
| 22 | 4ம் படல சுலோகம் 19 முதல் 23 வரை மாயாதத்வ லக்ஷணமும் அதன் கார்ய விளக்கமும் |
| 23 | 23 - 4ம் படல சுலோகம் 24 முதல் 26 வரை மாயையில் தோன்றிய 30 தத்துவ உறைவிடம் |
| 24 | 4ம் படலம் சுலோகம் 27முதல் 29 வரை மாயா காரிய உடலின் தேவையும் ஆன்மீக அரும்பயனும் |
| 25 | 4ல் கடைசியும் 5ம் படல முதல் 5 சுலோகம் சக்திநிபாதசொல் விளக்கமும் பயனும் |
| 26 | 5ம் படல சுலோகம் 6 முதல் 9வரை சக்தி பாத குருவருளும் இருவினை ஒப்பும் |
| 27 | 5ம் படலத்தில் சுலோகம் 10முதல் 13 வரை (4)சக்தி பாதத்தால் பக்தியின் வைலக்ஷணம் விசேஷ நிலை |
| 28 | 5ம் படலத்தில் 14 முதல் 16 வரை இருவினை ஒப்பு காலத்தின் தேவை |
| 29 | 5ம் படலத்தில் சுலோகம் 17முதல் 22வரை சக்தி நிபாதத்திற்கு சிவனுக்கு காலம் தேவை (காலத்தின் அவசியம்) |
| 30 | 5ம் படலத்தில் சுலோகம் 23முதல் 25வரை சிவசக்தி உண்மையில் மறைக்கும் சக்தி அல்ல |
| 31 | 5ம் படலத்தில் சுலோகம் 26முதல் 28வரை (3) திரோதன சக்தியே அனுக்கிரக சக்தியாகிறது (இருவகையில் சிவசக்தி) |
| 32 | 5ம் படலம் முற்றிற்று. சுலோகம் 29-31 செயலல்வகைப்படும் சிவசக்தி மாசு நீக்குபவள். யாவரையும் உலகக்கட்டிலிருந்து விடுவிப்பவள். |
| 33 | 6ம்படலம் முதல் நான்கு சுலோகம். தீக்ஷை உயிருக்கே ஆகும் சாதி உடலுக்கன்று. |
| 34 | 6ம் படலத்தில் சுலோகம் 5 முதல் 8 வரை. கிரியை ஞானாதிகளில் உள்ளோர்க்கு முக்தி நெறி அந்த நெறியிலேயே முக்தி கிட்டும். |
| 35 | 6ம் படலத்தில் உரையுடன் 4 சுலோகம். கிரியை ஞானாதி முத்தி உபாயங்களின் தேவை. |
| 36 | 6ம் படல சுலோகம் 20 வரையில். தீட்சைக்குப்பின்பு, உடம்பின் தேவை |
| 37 | தீட்சை க்குப் பின்பு உடலில் நிலைபாடு 6ம் படலத்தில் 22ம் ச்லோகம் வரை. தீட்சைக்குப் பின்பு சிலகாலம் உடல் இருந்தல். உடல் நீங்குகையிலும் உடனேயும் முக்தி பெறல் |
| 38 | கிரணாகம ஆறாவது தீக்ஷாபடலம் முற்றிற்று. மந்திர சக்தியால் ஆன்மாவை எடுக்கவும் இணைக்கவும் ஓசையையும் விடத்தையும் போல முடியும். |