logo

|

Home >

video-gallery >

undefined

Om symbol

கிரணாகமம் விளக்கவுரை - சிவஸ்ரீ வி. சோமசேகர சிவாச்சாரியார் Kiranagamam Tamil Explanation

Om symbol

 

வகுப்பு எண்தலைப்பு 
1கிரணாகமநூல் பெருமை, பொருள், ஞான பாத​ செய்திகள், மங்கள சுலோகம்.
2ஆகமதுவக்க​ ஹரஸ்தவ​ அஷ்டகமுற்பாதி, கருடன் செய்த​ துதிகளில் முதல் நான்கு.
3கருடன் செய்த​ ஹரஸ்தவாஷ்டக​ பிற்பாதி, கருடன் விண்ணப்பத்திற்கு சிவனார் கூற்று.
4கிரணாகம மஹிமையுடன் பசு விளக்கம், பசுவின் இலக்கணம், கட்டுண்ட​ வகை முறையும்.
5கிரணாகம​ வித்யாபாத​ பசுபடலம், பசுவினுடைய​ போகமோக்ஷவிவரணம்.
6பசுபடலத்தின் கடைசி சுலோகம், 2வது மாயா படலத்தில் முதல் 4 சுலோகம்
7மாயாபடலத்தின் 5 சுலோகம் முதல் 9 வரை, ஆத்மபந்தங்களின் தேவைகாரண​ கூற்று
8மாயாபடலத்தின் சுலோகம் 10 முதல் 12 வரை, மலமாயீயங்களின் வேறுபாடு.
9மாயாபடலத்தின் சுலோகம் 13 முதல் 16 வரை, மாயாபந்தத்தின் காரணமுடைமை.
10ஸஹஜமல இலக்கணமும் பிற பெயர்களும்
11மலநாசம் என்பது உபசரிப்புச்சொல்.
12மலத்தின் மறைப்பு சக்திக்கே அழிவு.
13மூன்றாம் கர்மபடலம் சுலோகம் 6 வரை, உலக அனுபவத்தின் காரணம் என்ன?
1414_அருவமான_பசுபதி_கர்தாவாகும்_முறை
15சிவனுடைய அருவ உருவநிலைகளை அறியும் முறை
16இறைக்கு உருவத் தேவையும் காணும் வகைகளும்
17அருவுருவ நிலையும் உருவப்பயனும் சுலோகம் 22-24
18செயலால் மூவகையில் தொழில் புரிதல் இலயபோக அதிகார நிலைகளில் அருளல் 3ம் படலம் முற்றிறு 25-28
194வது பதிபடலத்தில் முதல் ஆறு சுலோகம் சிவக்தி விருப்பு வெறுப்பற்று அருள்பவை
204ம் படல சுலோகம் 7-12 வரை 6அனந்தரின் உடல் முற்றறிவு நிர்வாக விளக்கம்
21படலம் 4ல் சுலோகம் 13முதல் 18வரை அனந்தரின் ஜகத்யோனி மாயா செயல்பாடு
224ம் படல சுலோகம் 19 முதல் 23 வரை மாயாதத்வ லக்ஷணமும் அதன் கார்ய விளக்கமும்
2323 - 4ம் படல சுலோகம் 24 முதல் 26 வரை மாயையில் தோன்றிய 30 தத்துவ உறைவிடம்
24

4ம் படலம் சுலோகம் 27முதல் 29 வரை மாயா காரிய உடலின் தேவையும் ஆன்மீக அரும்பயனும்

254ல் கடைசியும் 5ம் படல முதல் 5 சுலோகம் சக்திநிபாதசொல் விளக்கமும் பயனும்
265ம் படல சுலோகம் 6 முதல் 9வரை சக்தி பாத குருவருளும் இருவினை ஒப்பும்
27

5ம் படலத்தில் சுலோகம் 10முதல் 13 வரை (4)சக்தி பாதத்தால் பக்தியின் வைலக்ஷணம் விசேஷ நிலை

285ம் படலத்தில் 14 முதல் 16 வரை இருவினை ஒப்பு காலத்தின் தேவை
29

5ம் படலத்தில் சுலோகம் 17முதல் 22வரை சக்தி நிபாதத்திற்கு சிவனுக்கு காலம் தேவை (காலத்தின் அவசியம்)

305ம் படலத்தில் சுலோகம் 23முதல் 25வரை சிவசக்தி உண்மையில் மறைக்கும் சக்தி அல்ல
31

5ம் படலத்தில் சுலோகம் 26முதல் 28வரை (3) திரோதன சக்தியே அனுக்கிரக சக்தியாகிறது (இருவகையில் சிவசக்தி)

32

5ம் படலம் முற்றிற்று. சுலோகம் 29-31 செயலல்வகைப்படும் சிவசக்தி மாசு நீக்குபவள். யாவரையும் உலகக்கட்டிலிருந்து விடுவிப்பவள்.

336ம்படலம் முதல் நான்கு சுலோகம். தீக்ஷை உயிருக்கே ஆகும் சாதி உடலுக்கன்று.
34

6ம் படலத்தில் சுலோகம் 5 முதல் 8 வரை. கிரியை ஞானாதிகளில் உள்ளோர்க்கு முக்தி நெறி அந்த​ நெறியிலேயே முக்தி கிட்டும்.

356ம் படலத்தில் உரையுடன் 4 சுலோகம். கிரியை ஞானாதி முத்தி உபாயங்களின் தேவை.
366ம் படல சுலோகம் 20 வரையில். தீட்சைக்குப்பின்பு, உடம்பின் தேவை
37

தீட்சை க்குப் பின்பு உடலில் நிலைபாடு 6ம் படலத்தில் 22ம் ச்லோகம் வரை. தீட்சைக்குப் பின்பு சிலகாலம் உடல் இருந்தல். உடல் நீங்குகையிலும் உடனேயும் முக்தி பெறல்

38

கிரணாகம ஆறாவது தீக்ஷாபடலம் முற்றிற்று. மந்திர சக்தியால் ஆன்மாவை எடுக்கவும் இணைக்கவும் ஓசையையும் விடத்தையும் போல முடியும்.

 

 


 

Related Content

வேதாகம புராணங்கள்

தமிழ் ஆகம இயல்

Books on Saiva Agamas -Tantras

Books on Kashmir Shaivism

சைவாகமங்கள் கூறும் திருக்கோயில் உற்சவங்கள்