63-nayanmar-drama-விறன்மிண்ட நாயனார் - நாயன்மார் நாடகம்
aum namah shivaya
Drama
ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-2 - திருவார் பெருமை திகழ்கின்ற தேவாசிரியன் மண்டபத்திலே சீர் அடியார் எண்ணிலார் கூடியிருப்பதைக் கண்ட சுந்தரர் "இவர்க்கு யான் அடியனாகப் பண்ணு நாள் எந்நாள்" என்று தியாகேசப்பெருமானது திருவடிகளை பரவச் சென்றார். திருக்கூட்டத்தை "தொழுது வந்து அணையாது ஒருவாறு ஒதுங்கும் வன்தொண்டன் புறகு" என்று விறன்மிண்டர் உரைப்பச் சிவனருளால் திருத்தொண்டத் தொகை வெளிப்படுதல்.