பட்டினத்துப் பிள்ளையார் அருளிய கோயில் நான்மணிமாலை
11-ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
களிவந்து அமுதூறிக் கல்மனத்தை எல்லாம்
கசியும் படிசெய்து கண்டறிவார் இல்லா
வெளிவந்து அடியேன் மனம் புகுந்தது என்றால்
விரிசடையும் வெண்ணீறும் செவ்வானம் என்ன
ஒளிவந்த பொன்னிறமும் தொல் நடமும் காட்டும்
உடையான் உயர்தில்லை அம்பலம் ஒன்றன்றால்
எளிவந்து இனிப் பிறர்பால் சென்று அவர்க்குப் பொய்கொண்டு
இடைமிடைந்த புன்மொழியால் இச்சை உரையோமே.
திருச்சிற்றம்பலம்
paTTinaththup piLLaiyAr aruLiya kOyil nAnmaNimAlai
11th thirumuRai
thirucciRRambalam
kaLivan^thu amuthURik kalmanaththai ellAm
kaciyum paDiceythu kaNDaRivar illA
veLi van^thu aDiyEn manam pukun^thathu enRAl
viricaDaiyum veNNIRum cevvAnam enna
oLivan^tha ponniRamum thol n^aDamum kATTum
uDaiyAn uyarthillai ambalam onRu anRAl
eLi van^thu inip piRarpAl cenRu avarkkup poykoNDu
iDaimiDain^tha punmoziyAl iccai uraiyOmE.
thirucciRRambalam
Explanation of song:
When the One That is Blissful, springing Ambrosia,
oozing out even the stone like minds, coming out in the
space that is nobody has seen and got into my mind,
other than the excellent hall of thillai of the Master
Who shows the wide twined hair, white ash, golden color
that is brilliant like the reddish sky and ancient dance
henceforth we would not go to others belittling (ourselves)
taking up falsehood for them, talk to please with interleaved
vile words.
Notes: