சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
12-ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
"நெடியோன் அறியா நெறியார் அறியும்
படியால் அடிமைப் பணி செய்தொழுகும்
அடியார்களில் யான் ஆரா அணைவாய்?
முடியா முதலாய்!" எனவே மொழிய
திருச்சிற்றம்பலம்
sEkkizAr aruLiya thiruthoNDar purANam
12th thirumuRai
thirucciRRambalam
"n^eDiyOn aRiyA n^eRiyAr aRiyum
paDiyAl aDimaip paNi ceythozukum
aDiyArkaLil yAn ArA aNaivAy?
muDiyA muthalAy!" enavE moziya
thirucciRRambalam
Explanation of song:
"Among the devotees, who are in the path
not known to the long viShNu also,
who do the services to the extent known,
who am I to be approached by You?
Oh the Endless Source!", so said.
Notes: