logo

|

Home >

to-practise >

temple-trees-naaraththai-tree

temple-trees-தலமர சிறப்புகள் நாரத்தை மரம்

தலமர சிறப்புகள்


நாரத்தை Citrus medica, Linn (Var); acida.; Rutaceae.

 

செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள் 
உறுவிப் பார்பல பத்தர்கள் ஊழ்வினை 
அறுவிப் பாரது அன்றியும் நல்வினை 
பெறுவிப் பாரவர் பேரெயி லாரே.

                                                                                        - திருஞானசம்பந்தர்.

 

 

திருப்பேரெயில் (ஓகைப்பேரையூர்) என்ற திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது நரத்தை மரமாகும். இது எலுமிச்சை இனத்தைச் சார்ந்த முள்ளுள்ள பெருமரமாகும். புளிப்புச் சுவையுடைய பழங்களையுடையது. பிஞ்சு, காய், பழம் முதலியன மருத்துவக் குணங்கொண்டவை. தமிழகமெங்கும் அரிதாகப் பயிரிடப்படுகிறது.

 

 

< PREV <
நந்தியாவட்டம்
Table of Content > NEXT >
நாவல்மரம்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)