logo

|

Home >

to-practise >

shiva-krithis-of-muttusamy-dikshitar-part-4

முத்துஸாமி தீட்சிதர் இயற்றிய சிவ கீர்த்தனைகள் - 4

 

1. தாரகேஷ்வர தயாநிதே மாம்

 

ராகம்: ஷங்கராபரணம் 

தாளம்: ஆதி

 

: தாரகேஷ்வர தயாநிதே மாம் தாரயாஷு 

கருணனிதே ஸ்ரீ

 

: தாராநாயக ஸேகர ஷங்கர நாராயண 

நுத நாதாந்த ஸார ஷ்ருங்கார ஷிவாவதார 

குருகுஹ தாரோப தேஷப்ரகாஷித

 

: ஸூர்யகோடி ஷங்காஷ ஷரீர ஸோம 

ஸுந்தர ஹஸித மார கார்ய காரண 

விஷ்வாதார கனகாண்கத கேயூர ஹார 

சர்யாதி சதுஷ்தய சாதுர்ய ஹ்ருதய 

விஹார ஷ்ரித மந்தார துர்யாதீத 

சிதானந்தாசார்ய அபயாம்பிகாதார ஸ்ரீ

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

2. திருவடீஷ்வரம் நமாமி

 

ராகம்: கமகக்ரிய 

தாளம்: ரூபகம்

 

: திருவடீஷ்வரம் நமாமி ஸந்ததம் சிந்தயாமி ஸ்ரீ

 

: மாரகோடி ஷ்வரூபிணம் மரகதமணி பூஷணம் 

சம்பகவல்லீரமணம் சம்பக புஷ்பாபரணம் 

ஸம்பத்ப்ரதானநிபுணம் ஸுகுருகுஹாந்தஹ்கரணம்

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

3. த்யாகராஜ மஹத்வஜாரோஹ

 

ராகம்: ஸ்ரீ 

தாளம்: ஆதி

 

: த்யாகராஜ மஹத்வஜாரோஹ தாரக ப்ரஹ்மரூபமாஷ்ரயே 

கணேஷ குருகுஹ பக்த பைரவ ஸோமமயம் ஸ்ரீ

 

: ஆகம ஸித்தாந்த ப்ரதிபாத்யம் ஆனந்த சந்த்ரஷேகர 

வேத்யம் நாகஸ்வர மத்தளாதி வாத்யம் நாமரூபாதீதமநாத்யம் 

யாகஷாலாத்யுத்ஸவ சோத்யம் யமாத்யஷ்தாங்க யோகமாத்யம் 

போக ராக பேத ரோகவைத்யம் போதாம்ருத மஹானைவேத்யம்

 

: ஸ்ருஷ்டி ஸ்வரூப வஸந்த வைபவம் 

அஷ்டத்வஜேந்த்ர விமான பூத ஸமஷ்தி 

கஜ வ்ருஷப கைலாஸ வாஹம் 

ஆஷ்லேஷமஹாரத ஸ்திதம் விஷிஷ்டஹரம் 

க்ருஷ்ணகந்ததரணம் ஷிஷ்ட ஸேவிதாஜபானர்த்தனம் 

அஷ்ட பாஷஹர தீர்த்தப்ரபாவம் அனுக்ரஹாத்மக 

பாத தர்ஷனம் இஷ்ட பலப்ரத கல்யாணஸுந்தரேஷ 

நாம மாசார்ய ப்ரபாவம் அஷ்டஸித்தி தாயகாம்பிகோ 

த்ஸவம் ஆரூட சண்டேஷ்வரம் ஷிவம்

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

4. த்யாகராஜ பாலயாஷு மாம்

 

ராகம்: கௌள 

தாளம்: ஆதி

 

: த்யாகராஜ பாலயாஷு மாம் 

நித்யானந்தகந்த ஸோமாஸ்கந்த வீதிவிடங்க

 

: நாகராஜ மணி பூஷாலங்க்ருத நகராஜஸுதார்த் 

தாங்க கௌளாங்க போகாதிப்ரத ஸ்ரீநகரஸ்தித 

பூஸுராதிநுத வல்மீகலிங்க ஸ்ரீ குருகுஹபூஜித 

வ்ருஷதுரங்க ஷ்ரிதஜனரக்ஷண நிபுணாந்தரங்க 

போகியுதசரணகரத்ருதகுரங்கயோகிவிதித அஜபாநடனரங்க

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

5. த்யாகராஜாதன்யம் நஜானே

 

ராகம்: தர்பார் 

தாளம்: ஆதி

 

: த்யாகராஜாதன்யம் நஜானே குருகுஹாதி 

ஸமஸ்த தேவதா ஸ்வரூபிணஹ் ஸ்ரீ

 

: ராகாதி வ்ருத்திரஹித ஸ்வானுபோகானந்த 

ஸ்பூர்த்தி விஷேஷாத் பூகந்தவாஹ வஹ்னி 

ஜல ககன புஷ்பவத் யஜ்வமய மூர்த்தே ஸ்ரீ

 

: ஸத்வ ரஜ தமோகுணாதீத ஸத்ய ஜ்ஞானானந்த  

ரூபிணோ த்வித்வாதி பேத கர்தன பரமாத்வைத 

ஸ்வாத்மானந்த ரூபிணோ த்ரித்வ பரிச்சேத ராஹித்ய 

த்ரைபத பரமாத்வைத ரூபிணோ தத்வம் 

பதார்த்த ஷோதன ஷேஷித தத்பத லக்ஷ்யார்த்த 

ஸ்வரூபிணோ தத்வ ஸமஷ்தி வ்யஷ்தி ரூபலய 

தாரகப்ரஹ்ம ரூபாத்மனோ தத்வம் ஸ்வாதிரிக்தஸ் 

ஸஹனதத் ஸக்தமான ரூபாத்மன ஸ்ரீ

 

English

 

I do not know anyone other than the all-renouncing Shankara 

(i.e. Tyagaraja), who is of the nature of all gods beginning 

with Lord Guruguha.

 

He is devoid of the mental modes such as attachment. He 

delights in His own experience, revels in bliss, and manifests 

as the five elements, viz. earth, air, fire, water, ether.

 

He transcends the three Gunas, i.e. Satva, Rajas, and Tamas. 

He who is of the form of pure consciousness, and produces the 

differences between pairs of opposites, Sukha, Duhkha etc., is 

himself of the nature of highest Advaita and bliss. He is beyond 

the triad of the knower, the knowledge and the knowing. He whose 

three quarters of fom transcends the earth, He is unique. The 

mantra Tatvamasi is analyzed by Him. He is the harmonious union 

of individual and collective. His nature is of ultimate liberation, 

and shines as that which transcends the concept of Tatvamasi.

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

6. த்யாகராஜம் பஜரே ரே சித்த

 

ராகம்: யதுகுல காம்போஜி 

தாளம்: மிஷ்ர சாபு

 

: த்யாகராஜம் பஜரேரே சித்த தாபத்ரயம் த்யஜரே

 

: யோகிராஜ ஹ்ருதயாப்ஜ நிலயம் போகிராஜநுத சரண 

கிஸலயம் நாகராஜ மணி வலயம் ரஜதாக ராஜம் முக குவலயம்

 

: பௌலோமீஷாதி திக்பால பூஜித காத்ரம் நீலோத்பலாம் 

பானுகூலதர களத்ரம் த்ரைலோக்ய குருகுஹ தாதம் 

த்ரினேத்ரம் ஸாலோகாதி கைவல்ய ப்ரத சரித்ரம் 

நீலகண்டமனேக பலதம் ஷூலபாணிமஷோக ஷுபதம் 

மூலபூதமமூல்ய வரதம் காலகாலமகண்ட ஸுகதம்

 

English

 

Oh mind, sing the glory of Tyagaraja, and cut asunder the 

three types of afflictions man has to suffer in this world.

 

You are the dweller in the lotus-like heart of Rajayogis. Your 

tender feet are worshiped by Nagaraja, the serpent king. You 

adorn yourself with Nagaraja as bracelets, and are the sovereign 

of the silver-peaked mountain Kailasa. Your face resembles the lotus.

 

You are worshiped by Indra and other Dikpalakas. You have the 

helpful beloved Nilotpalamba as your consort. You are the originator 

of Guruguha, Lord of the three worlds. You possess three eyes. 

Yours is the glory of emancipating us through different stages such 

as Salokya and liberation. You are Nilakantha, bequeather of good 

fortune. You are adorned with the trident, and are the bestower of 

auspiciousness. Creator of the universe of five elements, giver of 

unlimited boons, you are the supreme master of the lord of death, 

and bestower of eternal bliss.

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

7. த்யாகராஜம் பஜேஹம் ஸததமஹம் ஸததம்

 

ராகம்: நீலாம்பரி 

தாளம்: ரூபகம்

 

: த்யாகராஜம் பஜேஹம் ஸததமஹம் 

ஸததம் த்யாகராஜம் பஜேஹம்

 

: யோகி நாராயணாத்யுபாஸிதம் ப்ரபாஸிதம் யோகபோக 

விதரணநிபுணதரகரம் தயாகரம் நாகரகண்டாக்யபுராண 

ப்ரதிபாத்யமாநாத்யம் நாமரூபமயசோத்யம் நாரதகுருகுஹ வேத்யம்

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

8. த்யாகராஜாய நமஸ்தே நமஸ்தே

 

ராகம்: பேகட 

தாளம்: ரூபகம்

 

: த்யாகராஜாய நமஸ்தே நமஸ்தே 

காத்யாயனீபதே பஷுப தே ஸிஹ்மாஸனபதே

 

: வாகீஷாத்யகில தேவ வந்தித பத பங்கஜாய 

யோகீஷ்வர மானஸ ஸம்யுக்த வதன வாரிஜாய 

போகமோக்ஷ தான வாமபாகஸ்தித ஷைலஜாய 

யோக குருகுஹாத்மஜாய த்யாகத்வஜாய அஜாய

 

: முகுந்தாதி பூஜித ஸோமாஸ்கந்த மூர்த்தயே 

முசுகுந்தாதி பக்தஜன மனோரத ஸ்பூர்த்தயே முகுர 

பிம்ப ப்ரதிபிம்பித முக ஸ்பூர்த்தயே முனி பக்ஷி 

ம்ருக கீடாதி மூக்தி ப்ரத கீர்த்தயே ஸகலாகம மந்த்ர 

தந்த்ர ஸாரஜ்ஞானு ரக்தயே அகதாதி த்ரிரேகாத்மகாதார 

ப்ரவ்ருத்தயே ஸகள நிஷ்கள ஸ்வரூப ஸச்சித் ஸுக 

வ்யாப்தயே விகல்ப பேதயுக்தயே விடங்க ரூப ஷக்தயே

 

English

 

My salutations go again and again to Lord Tyagaraja, 

he who is seated on the great throne, is the Lord of 

Katyayani and the protector of beings.

 

His lotus feet are worshiped by Brahma and other celestials, 

and His lotus-like face is in conjunction with the subtle intellects 

of the individual selves of the distinguished Yogis. He has goddess 

Parvati in his left half-body, the goddess who bestows material 

prosperity as well as salvation. His son is Guruguha. His banner is 

Tyaga, and he is the birthless one.

 

My salutations go to him the Somaskanda, worshiped my Mukunda 

and others. He fulfilled the ambitions of Mucukunda and other devotees. 

His image is reflected in the clear mirror-like minds of devotees. He is 

greatly renowned for bestowing liberation on all such as sages, birds, 

animals, and worms. Those who understand the true import of Agamas, 

Mantras, and Tantras are dear to Him. He makes all to realise God 

through the Muladharachakra. He is the basis for the mystic syllables A, 

Ka and Ta, and has permeated as Sat, Cit, and Ananda all beings, and 

is of the form of Sakala and Nishkala. He has the power to obliterate 

knowledge of duality. He pervades as the power in the shrine Vitanka.

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

9. த்யாகராஜ யோக வைபவம்

 

ராகம்: ஆனந்த பைரவி 

தாளம்: ரூபகம்

 

: த்யாகராஜ யோக வைபவம் ஸதாஷிவம் த்யாகராஜ 

யோக வைபவம் ஸதாஷ்ரயாமி த்யாகராஜ யோக வைபவம் 

அகராஜ யோக வைபவம் ராஜயோக வைபவம்-யோக-

வைபவம்-வைபவம்-பவம்-வம்

 

: நாகராஜ விநுத பதம் நாதபிந்து கலாஸ்பதம் 

யோகிராஜ விதிதபதம் யுகபத் போக மோக்ஷப்ரதம் 

யோகரூட நாமரூப விஷ்வ ஸ்ருஷ்த்யாதி கரணம் 

யுகபரிவ்ருத்யப்த மாஸ தின கடிகாத்யாவரணம் 

ஸ்ரீ குருகுஹகுரும் ஸச்சிதானந்த பைரவீஷம் 

ஸிவஷக்த்யாதி ஸகலதத்வ ஸ்வரூப ப்ரகாஷம் 

ஷம்ப்ரகாஷம்ஸ்வரூப ப்ரகாஷம்தத்வஸ்வரூப 

ப்ரகாஷம்ஸகலதத்வ ஸ்வரூப ப்ரகாஷம்ஷிவஷக்த்யாதி 

ஸகல தத்வ ஸ்வரூப ப்ரகாஷம்

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

10. த்யாகராஜே க்ருத்யாக்ருத்ய மர்பயாமி

 

ராகம்: ஸாரங்கா 

தாளம்: ஜம்ப

 

: த்யாகராஜே க்ருத்யாக்ருத்ய மர்பயாமி 

விதேஹ கைவல்யம் யாமி

 

: போக யோகாத்மகே புக்தி முக்த்யாத்மகே 

த்யாக ராகாத்மகே தத்வம் பராத்மகே

 

: பர்க்ருதி புருஷாத்மகே பஞ்சபூதாத்மகே ப்ரக்ருதி 

விக்ருதாத்மகே பஞ்சீக்ருதாத்மகே ஸுக்ருதி ஹ்ருதயாத்மகே 

ஸூர்ய சந்த்ராத்மகே விக்ருதி பேதாத்மகே விஷ்வேஷ்வராத்மகே 

ஸுக்ருதி பூர்ணாத்மகே ஸுர குருகுஹாத்மகே

 

English

 

I surrender to Lord Tyagaraja all the actions I have done, 

and those I have not performed, and I reach bodyless 

emancipation.

 

As supreme spirit, He assumes forms with different and 

opposite characteristics, such as enjoyment and meditation, 

enjoyment and liberation, renunciation and attachment.

 

As natural form and soul of the universe, as five elements, 

natural and changed form, as the registrar of human actions, 

as one in the hearts of the virtuous, he manifests as the sun 

and the moon, as one with dualism, Dvaita and Advaita, 

non-dualism. As the Lord of the universe, as the virtuous finite, 

as Devas and Guruguha, he is Sat, Cit and Ananda.

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

11. த்யாகராஜேன ஸம்ரக்ஷிதோஹம்

 

ராகம்: ஸாளக பைரவி 

தாளம்: ஆதி

 

: த்யாகராஜேன ஸம்ரக்ஷிதோஹம் தயாஸுதா ஸாகரேண ஸ்ரீ

 

: யகஷாலாதி மஹோத்ஸவேன யதிவராத்யுபாஸிதேன பவேன 

போக போக்ய ப்ரபஞ்சோத்பவேன புக்தி முக்திப்ரத பரம ஷிவேன

 

: ஸ்ரீ ரமணாதி பூஜித சரணேன ஸ்ருஷ்த்யாதி பஞ்ச க்ருத்ய 

கரணேன ஹார கடக மகுடாதி பரணேன ஹாடக க்ஷேத்ராதிகரணேன 

வீர கட்க கேடாதி தரணேன விகல்ப விரஹிதாந்தஹ்கரணேன மார 

கால த்ரிபுராதி ஹரணேன மஹாதேவ குருகுஹ ஸ்மரணேன

 

English

 

I am well-protected by Lord Tyagaraja, who is 

the nectar-like ocean of mercy.

 

He who is venerated with festivals and rituals such 

as Yaga etc., meditated upon by great ascetics, He 

is the cause of the origin of all beings including Himself. 

He from whom originated this universe and the other 

objects of enjoyment, he is Lord Shiva, bestowing 

pleasures of life in this world as well as salvation.

 

He whose feet are worshiped by Vishnu, the lord of 

Lakshmi, he is the cause for the five activities, viz. 

creation, etc. He who adorns necklaces, bracelets, 

and diadems, the one who originated the Hatakakshetra 

bears the heroic sword and armor. He whose inner 

self is blemishless vanquished Cupid, Kala the god 

of death, and the Tripura, etc. He is kindly remembered 

by Mahadeva and Guruguha.

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

12. த்யாகராஜோ விராஜதே மஹாராஜ ஸ்ரீ

 

ராகம்: அடாணா 

தாளம்: ரூபகம்

 

: த்யாகராஜோ விராஜதே மஹாராஜ ஸ்ரீ 

த்யாகராஜோ விராஜதே ஸ்ரீமத்

 

: வாகர்த்தமய புவனராஜோஹரி வாஞ்சிதார்த்தப்ரத ராஜோ 

ஸ்ரீ குருகுஹ கணேஷ ராஜோ ஸம்ஸேவித ராஜாதிராஜோ அஜோ 

நாகர கண்டாக்ய புராண ப்ரதிபாதித ராஜோ யோகினீ கணராஜோ 

யோகிராஜ ராஜ ஸ்ரீ

 

: கலிராஹித்ய நகர வாஸோ நீலோத்பல நாயிகா ஸஹவாஸோ 

அதி லலித ஹம்ஸ லாஸ்யோல்லஸோ அகிலாகம ஷிரோநுத 

விலாஸோ அதி விலஸித ஹாடகாவபாஸோ அனேக லீலா விசித்ர 

விகாஸோ ரக்தோத்பல குஸுமாதி விஷ்வாஸோ பரிபாலித ஹரிஹயாதி 

தாஸோ நிர்மல ஹ்ருதய ராஜ ஹம்ஸோ மஹா பரம ஹம்ஸோ நிஷ்சல 

தத்வ ப்ரஷம்ஸ ஷஷிகலாவதம்ஸஷ் ஸ்ரீ

 

English

 

The supreme King Tyagaraja shines gloriously.

 

The Lord of the universe is of the form of word and 

sense. He bestowed the desired boons on Lord Vishnu. 

He is the Lord of Ganesha and Guruguha, is worshiped 

by distinguished kings, and is self-born. He is expounded 

upon in the Nagarakhanda Purana, a part of Skandapurana. 

He is the Lord of sixty-four Yoginis and Yogis.

 

He dwells in the holy city, which is free from the evils of 

Kali. He is the spouse of Nilotpalamba. He enjoys the very 

intricate Hamsalasya. He illumines the Upanishads at their 

essence. His lustrous form is like that of molten gold. He 

brings about various kinds of creations sportingly and delights 

in flowers, especially red lotus. He protects devotees such as 

Hari and Indra. He is the royal swan which sports in pure 

hearts, and is the supreme one established in unswerving 

truth, and his head is adorned with the crescent moon.

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

13. த்யாகேஷம் பஜரே ரே மானஸ

 

ராகம்: ருத்ரப்ரிய 

தாளம்: ஆதி

 

: த்யாகேஷம் பஜரே ரே மானஸ 

தாபார்த்திம் த்யஜரே ரே மானஸ

 

: யோகீஷ விஹிதம் போகீஷ மஹிதம் ஸ்ரீ குருகுஹ 

விதிதம் ஸுரமுதிதம் ஸிஹ்மாஸனபதிம் பஷுபதிம்

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

14. வதான்யேஷ்வரம் பஜேஹம்

 

ராகம்: தேவகாந்தாரி 

தாளம்: ஆதி

 

: வதான்யேஷ்வரம் பஜேஹம் ஸதா 

மதாதி வ்ருத்திம் த்யஜேஹம் முதா

 

: பதாரவிந்தம் ஆனந்தகந்தம் பாலித தேவ 

கந்தர்வ ப்ருந்தம் ஸதார்ச்சிதம் விநத விதி 

முகுந்தம் ஸத்குருகுஹ சிதானந்தம் ஸதா

 

: பஷுபாஷ மோசனம் த்ரிலோசனம் பஞ்சானனம் 

ப்ரணத கஜானனம் ஷிஷுபால கோபவிதிதம் முதிதம் 

ஷிவம் பில்வ வைபவம் பவம் விஷுத்த்யாதி நிலயம் 

மணிவலயம் விகத விகல்பகம் ஷ்ரிதகல்பகம் பஷுபதிம் 

ஜ்ஞானாம்பிகாபதிம் பரஷு ம்ருக தரம் நீலகந்தரம் 

அஷுபக்ஷயகரமபய வரதகரமனாத்யவித்யாஹரம் ஷங்கரம்

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

15. வேதபுரீஷ்வரம் பஜரே ரே சித்த வேதாகமாதி

 

ராகம்: தன்யாஷி 

தாளம்: ஆதி

 

: வேதபுரீஷ்வரம் பஜரே ரே சித்த 

வேதாகமாதி ஸன்னுத வைபவம்

 

: விதீந்த்ர ஸன்னுத வினோத சரணம் 

விமல குருகுஹோபசாரிணம்

 

: நாதபிந்து கலாஸ்பதம் ஷங்கரம் நந்தி 

துரகாரோஹிதம் வரம் சந்த்ரஷேகரம் ஸதானந்தகரம் 

சர்மாம்பரதரம் சதுரதரகரம் மாதவாத்யமரப்ருந்த கோஷிதம் 

மாரகோடிகோடி ப்ரகாஷிதம் மஹேஷ்வரம் த்ரிபுவனேஷ்வரம் 

ப்ரஸித்த த்ரிபுத ஸுந்தரீ ஸமேதம்

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

16. வேதாரண்யேஷ்வராய நமஸ்தே விணாவாதன

 

ராகம்: தோடி 

தாளம்: ஆதி

 

: வேதாரண்யேஷ்வராய நமஸ்தே விணாவாதன 

விதுஷ்யாம்பிகா ஸமேதாய

 

: வேதாகமவிநுத வைபவாய வேதாந்தார்த்த 

தத்வ போதிதாய

 

: ஸுராஸுர ஸேவித விஷ்வேஷாயஸுந்தர குருகுஹ 

ஸுபூஜிதாய ஸூர்ய சந்த்ராக்னி லோசனாயபர வாமதேவாதி 

வந்திதபதாய முராரி ப்ரப்ருதிதேவ ஸமூஹாயமூலகந்தாய 

முக்திப்ரதாய சராசராத்மக ப்ரபஞ்சகாயஷங்கராய சதுரதர வராய

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

17. வீர வஸந்த த்யாகராஜ

 

ராகம்: வீரவஸந்தம் 

தாளம்: ஆதி

 

: வீர வஸந்த த்யாகராஜ மாம் 

தாரயாஷு கருணா நிதே ஜய

 

: மாரஜனகபூஜித மஹாதேவ 

மானிதாஜபா நடன ப்ரபாவ

 

: தினகர ஷஷி தேஜோமயலோசன தேவராஜமுனி 

ஷாபவிமோசன வனஜவதன கமலாநகர ஸதன வல்மீகேஷ்வர 

பக்த ஜனாவன கனக ரத்ன ஸிஹ்மாஸனாபரண கணபதி குருகுஹ 

ஜனக பவதரண ஜனனாத் கைவல்ய தாயக சரண ஜனனீ ஸ்ரீ 

கமலாம்பிகாஸ்மரண

 

English

 

Oh Tyagaraja, he who is like the spring, be victorious. Oh 

treasure trove of compassion, please help me at once.

 

He is Mahadeva, revered as the progenitor of Cupid and 

Vishnu, and renowned for the exposition of the esteemed 

Ajapa dance.

 

He has the sun, the moon, and the fire as His three 

eyes. He redeemed Indra from the curse of a sage. His 

face resembles that of a lotus, and He resides in 

Kamalapura. He presides as Valmikeshvara, in the form 

of an ant hill, and protects the devotees. He is adorned 

with gold and gems and is seated on a golden throne. He 

is the progenitor of Ganapati and Guruguha. His feet are 

capable of helping take us across the ocean of worldly life, 

and bestowing liberation from the cycle of birth and death. 

He is constantly reflected upon by Mother Kamalambika.

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

18. விஷ்வநாதம் பஜேஹம் ஸததம்

 

ராகம்: நடாபரணம் 

தாளம்: ஆதி

 

: விஷ்வநாதம் பஜேஹம் ஸததம் 

விஷாலாக்ஷீஷம் பரமேஷம்

 

: நஷ்வர ப்ரபஞ்சாதிஷ்டானம் நந்தி துரங்க 

யானம் ஈஷானம் உச்வாஸ அஜபாநடாபரணம் 

உத்தம குருகுஹ பூஜிதசரணம்

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

19. விஷ்வநாதேன ரக்ஷிதோஹம்

 

ராகம்: ஸாமந்தாம் 

தாளம்: ஆதி

 

பல்லவி

விஷ்வநாதேன ரக்ஷிதோஹம்

விஷாலாக்ஷி-ஸமேதேன (விஷ்வநாதேன)

 

அனுபல்லவி

ஷாஷ்வத-குருகுஹ-ஸம்பூஜிதேன

ஸாமந்த-புஷ்ப-மாலா-தரேண

 

மத்யம காலம்-1

விஷ்வோத்பத்தி-ஸ்திதிலய-காரணேன

கர்த்த-தீர-ப்ரபாவேன (விஷ்வநாதேன)

 

சரணம்

காஷீ-க்ஷேத்ர-ஸ்தித-ப்ரஸித்தேன

வஸிஷ்டாதி-முனிகண-ஸன்னுதேன

விகல்ப-ரோக-வைத்ய-நிபுணேன

விமல-கணிகா-நர்த்தன-ப்ரியேன

 

மத்யம காலம்-2

ஆஷ்ரித-ஜன-மந்தாரேண

தேவாதி-நுத-பத-பங்கஜேன

ஸங்கீதஷாஸ்த்ராதி-ஸம்யுதேன

ஸமஸ்த-ஸாம்ராஜ்ய-ப்ரத-ஷிவேன (விஷ்வநாதேன)

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

 

20. விஷ்வேஷ்வரோ ரக்ஷது மாம்

 

ராகம்: கானடா 

தாளம்: ஆதி

 

: விஷ்வேஷ்வரோ ரக்ஷது மாம் விதி 

குருகுஹாதி பூஜித ஸததம்

 

: விஷாலாக்ஷீ ஸஹிதானந்தயுதோ விகல்பாதீத 

ப்ரபஞ்சாதீதோ ஷஷி ரவி வஹ்னி லோசநோசதுர்வித 

புருஷார்த்த ப்ரதானநிபுணோ

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

21. ஆனந்தரூபம் ஹரம் துர்தர்சம்

 

ராகம்: விஜயஸ்ரீ 

தாளம்: ஆதி

 

ஆனந்தரூபம் ஹரம் துர்தர்சம்

ஞானானந்தம் நந்தி வாஹனம் 
நடனாலங்காரம் ரம்யதரம் காத்ரம்

வந்தேஹம் வாமதேவம் 
சம்பும் வாராணஸி வாஸினம் ப்ரபும்
இன்துசேகரம் ஹிமகிரீசம் 
ஸுந்தரம் ஹரிகேஷம் ஸுசரிதம்

பாடல் தலைப்புக்கு...

________________________________________

22. சிந்தய சித்த ஸ்ரீ பரம சிவம்

 

ராகம்: சங்கராபரணம் 

தாளம்: ஆதி

சிந்தய சித்த ஸ்ரீ பரம சிவம் சிந்தித பக்திம் 
குரு குஹ வந்தித மூர்திம் விச்வோத்பத்திம்
பஹு-தர கீர்திம் பக்த ப்ரீதிம் 
ஸன்ததம் அச்யுத பங்கஜ பவ நுத சங்கரம் காஞ்சீசம்

பாடல் தலைப்புக்கு...

________________________________________

23. சிந்தயே(அ)ஹம் ஸதா சித்ஸபா நாயகம்

 

ராகம்: சங்கராபரணம் 

தாளம்: சதுஸ்ர ஏகம்

 

சிந்தயே(அ)ஹம் ஸதா சித்ஸபா நாயகம்
சிந்திதார்த தாயகம் ஜீவேச்வர பேதாபஹம்

சிந்தாமணி ஸ்வரூபம் தாண்டவேச்வரம்
சாந்தம் முனி மஹிதம் ஸ-குரு குஹம் சங்கரம் 

ஸந்ததம் ஸாம்பமீசம் முதா பாவயே -
அனந்த கோடி ப்ரஹ்மாண்ட நாதம் விமலம் 

ஆதி மத்யாந்த வர்ஜ்யம் நிராதாரம் ஆகாச -
நாதாந்தஸ்தம் ஸுந்தரம் ஸுதாம்சு மௌலிம் சிவம்

ப்ராந்தி வாரண நிபுணம் பானு கோடி பாஸ்வரம் 
தன்தி சர்மாம்பரம் தனத ஹிதம் 

பாரதீ காந்த ஹரி நுதம் கர த்ருத ம்ருகம் 
ஏகாந்த ஹ்ருதயே சிவ காம ஸுந்தரீ பதிம்

 

பாடல் தலைப்புக்கு...

________________________________________

24. ஜகதீச குரு குஹ ஹரி விதி வினுதம்
 

ராகம்: சங்கராபரணம் 

தாளம்: சதுஸ்ர ஏகம்

 

ஜகதீச குரு குஹ ஹரி விதி வினுதம்
தேஹ-த்ரய விலக்ஷணம் ஆனந்த லக்ஷணம்
நித்யம் சுத்தம் புத்தம் முக்தம் ஸத்யம் 
நிர்விகல்பம் நிஷ்ப்ரபஞ்கம் ஆனந்தம் அஜம்
 

பாடல் தலைப்புக்கு...

 

________________________________________

25. நபோமணி சந்த்ராக்னி நயனம்

ராகம்: நபோமணி 

தாளம்: சாபு

 

பல்லவி

நபோமணி சந்த்ராக்னி நயனம் நகஜா ஸஹித ப்ருஹதீஷ்வரம் நமாம்யஹம் ஸததம் ஸததம்

சரணம்

ஷுபோதய கரண நிபுணாங்ரீம் ஷுத்த ஸ்படிக ஸங்காஷம் ஷரபேந்த்ர ஸம்ஸேவித சரணம்
ராஜ ஷேகரம் பய ஹரணம் ருபு ப்ரப்ருதி முனி ஹ்ருத் ஸதனம் த்ரிபுவன கரந மதன மதனம்

________________________________________

26. பார்வதீபதே ஸதா பாலயாஷு

ராகம்: ஷங்கராபரணம் 

தாளம்: சதுஸ்ர ஏகம்

 

பார்வதீபதே ஸதா பாலயாஷு ஷம்போ பாதஸரோஜானந்த நடன தீர விபோ ஹே ப்ரபோ

கர்வித தாவன பீகர ஷங்கர தேவதேவ கோ க்ஷீராபோங்கார வர்ண ரூபாகார காமாக்ஷீஷேகாம்ரபதே குருகுஹ

________________________________________

27. மாரகோடி கோடி லாவண்ய

ராகம்: ஆரபி 

தாளம்: ஜம்ப

 

பல்லவி

மாரகோடி கோடி லாவண்ய மாம் பாலய தீராக்ரகண்ய வாஸுகீ வலய

அனுபல்லவி

தாருகாவன தபோதன தருணீ மோஹாகார பிக்ஷாடன வேஷதர ஷங்கர

சரணம்

விரக்தானாம் விதேஹ கைவல்ய தான விசக்ஷண பக்தானாம் அபய ப்ரதான
விரின்சாதி ஸகல தேவோபாஸ்யமான விபூதி ருத்ராக்ஷா பிமான பரஷு ம்ருகாக்னி
கபால டமருகம் ததான பரமாத்வைத தாத்பர்ய அனுஸந்தான பரவாம
தேவாதி ஸகல விராஜமான பரமேஷ்வர குருகுஹ ஸமான பாஸமான

________________________________________

28. முசகுந்த வரத த்யாகராஜ

ராகம்: ஷங்கராபரணம் 

தாளம்: திஷ்ர ஏகம்

 

முசகுந்த வரத த்யாகராஜ ஸுந்தரதர பாதாரவிந்த ஸரஸ மந்தஹாஸ வதன ஜய விபோ

முகுந்த பூஜிதாங்க தவள ஸுந்தரதர நந்தீஷ ஸுரப்ருந்த வந்தித குருகுஹ குரோ

 

________________________________________

29. ஷங்கரவர பங்கஜகர

ராகம்: ஷங்கராபரணம் 

தாளம்: திஷ்ர ஏகம்

 

ஷங்கரவர பங்கஜகர ஷம்போ தேவ பஷுபதே ஓம்காராகரஸு தனோ

ஸ்ரீ காஞ்சீநகரபதே ஏகாம்ரேஷ குருகுஹாதி ஜனக மாம் பாஹி ஸ்ரீ

________________________________________

30. ஷ்ருங்காராதி நவரஸாங்கீ

ராகம்: தவளாங்கம் 

தாளம்: கண்ட ஏகம்

 

பல்லவி

ஷ்ருங்காராதி நவரஸாங்கீ ப்ருஹதம்ப ஆலிங்கித புங்கவ தவளாங்க ஷ்ரியம் தேஹி

சரணம்

அங்காரகாதி வினுதாங்கஜ த்ரிபுராரே கங்காதர வ்ருஷப துரங்க
ஸத் ஸங்க பய பங்க குருகுஹாந்தரங்க ஸ்ரீ மஹா லிங்க

 

________________________________________

31. ஸகல ஸுரவினுத ஷம்போ

ராகம்: ஷங்கராபரணம் 

தாளம்: சதுஸ்ர ஏகம்

 

ஸகல ஸுரவினுத ஷம்போ ஸ்வாமின் விகட குருகுஹ விஜய த்ரிபுரஹர ஏகாம்ரபதே

கருணாமூர்தே ஏகானேக விபூதே ஏகாந்த ஹ்ருதய ஏகபோக தாயகனந்தகர விபோ

 

________________________________________

32. ஸோமாஸ்கந்தம் ஸ்வானந்தகந்தம்

ராகம்: ஷங்கராபரணம் 

தாளம்: சதுஸ்ர ஏகம்

 

ஸோமாஸ்கந்தம் ஸ்வானந்தகந்தம் காமாக்ஷீஷம் கல்யாண வேஷம்

ஸோமஸ்கந்தம் ஸ்வானந்தகந்தம் ஸுந்தராங்கமாஷ்ரயாமி

கங்காதரம் தம் கௌரீ ஸமேதம் ஷ்ருங்கார ரூபம் ஸ்ரீ ஸோம ஸூத்ரம்

கங்காதரம் தம் கௌரீ ஸமேதம் குருகுஹ ரூபமாஷ்ரயாமி

________________________________________

33. காஞ்சீஷமேகாம்ரநாயக

ராகம்: ஷங்கராபரணம் 

தாளம்: திஷ்ர ஏகம்

 

காஞ்சீஷமேகாம்ரநாயக நித்யமஹம் பஜே
காமாதிஷட்சோரவ்ருத்திமஹம் த்யஜே
பஞ்சாக்ஷரரூபமாகமாந்தஸாரம்
பஞ்சாஸ்யமாதிகாரணம் விஶ்வேஶ்வரம் குருகுஹம்

________________________________________

முத்துசுவாமி தீக்ஷிதரின் சிவ க்ருதிகள் - அட்டவணை

 

Related Content

Shiva Keerthanas - Krutis

முத்துசுவாமி தீக்ஷிதரின் சிவ க்ருதிகள் - 1

முத்துஸ்வாமி தீக்ஷிதர் சிவக்ருதிகள் - 2

முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடல்கள் - 3

முத்துசுவாமிதீக்ஷிதரின் சிவ கீர்த்தனை - 5