logo

|

Home >

to-practise >

references-to-vailar-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் வாயிலார் நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த

        கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்

நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

        நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்

        தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்

அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.8 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

மாறா அருளரன் தன்னை மனஆ லயத்திருத்தி

ஆறா அறிவாம் ஒளிவிளக் கேற்றி அகமலர்வாம்

வீறா மலரளித் தன்பெனும் மெய்யமிர் தம்கொடுத்தான்

வீறார் மயிலையுள் வாயிலான் என்று விளம்புவரே.                      11.61-நம்பி 

 

 

 பெரியபுராணம்

மறவாமை யானமைத்த மனக்கோயி லுள்ளிருத்தி

See Also: 1. Life history of vAyilAr nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The Puranam of Eri-Pattha Nayanar

The Puranam of Arivattaya Nayanar

The Puranam of Anaya Nayanar

The Puranam of Appoothi Adikal Nayanar

The Puranam of Kazharitru Arivaar Nayanar