logo

|

Home >

to-practise >

references-to-perumizhalaikurumba-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் பெருமிழலைக் குறும்ப நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

  திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்

பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்

  பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்

ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

  ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்

அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்

  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.4  

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

சிறைநன் புனல்திரு நாவலூ ராளி செழுங்கயிலைக்

கிறைநன் கழல்நாளை எய்தும் இவனருள் போற்றஇன்றே

பிறைநன் முடியன் அடியடை வேன்என் றுடல்பிரிந்தான்

நறைநன் மலர்த்தார் மிழலைக் குறும்பன் எனும்நம்பியே.         11.27-நம்பி  

 பெரியபுராணம்

 

நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவுமேல் கொண்டு

See Also: 1. Life history of perumizalaik kuRumba nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !