logo

|

Home >

to-practise >

references-to-chirappuli-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் சிறப்புலி நாயனார் பற்றிய குறிப்புகள்


சுந்தரர் தேவாரம்

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்

சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்

கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்

கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                                   7.39.6

 

 பதினோறாம் திருமுறை

 

புவனியிற் பூதியும் சாதன மும்பொலி வார்ந்துவந்த

தவநிய மற்குச் சிறப்புச்செய் தத்துவ காரணனாம்

அவனியில் கீர்த்தித் தென் ஆக்கூர் அதிபன் அருமறையோன்

சிவன்நிய மந்தலை நின்றதொல் சீர்நஞ் சிறப்புலியே.                     11.42-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

ஆளும்அங் கணருக் கன்பர் அணைந்தபோ தடியில் தாழ்ந்து

See Also: 1. Life history of chiRappuli nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The history of Thiruneelakanta Nayanar (Potter)

The History of Iyarpakai Nayanar

The History of Ilaiyankudimara Nayanar

The History of Meipporul Nayanar

The History of Viranminda Nayanar