logo

|

Home >

to-practise >

muthuswamy-deekshithar-shiva-kritis-part-2

முத்துஸ்வாமி தீக்ஷிதர் சிவக்ருதிகள் - 2

 

1. தக்ஷிணாமூர்த்தே விதளித தாஸார்த்தே

 

ராகம்: ஷங்கராபரணம் 

தாளம்: மிஷ்ர ஜம்ப

 

: தக்ஷிணாமூர்த்தே விதளித தாஸார்த்தே 

சிதானந்த பூர்த்தே ஸதா மௌன கீர்த்தே

 

: அக்ஷயஸுவர்ண வடவ்ருக்ஷ மூல ஸ்திதே 

ரக்ஷ மாம் ஸனகாதி ராஜ யோகி ஸ்துதே 

ரக்ஷித ஸத்பக்தே ஷிக்ஷிததுர்யுக்தே 

அக்ஷரானுரக்தே அவித்யா விரக்தே

 

: நிகிலஸம்ஷய ஹரண நிபுண தர யுக்தே 

நிர்விகல்ப ஸமாதி நித்ரா ப்ரஸக்தே 

அகண்டைகரரபூர்ணாரூடஷக்தே அபரோக்ஷ 

நித்ய போதானந்த முக்தே ஸுகதர ப்ரவ்ருத்தே ஸ்வாஞான 

நிவ்ர்த்தே ஸ்வகுருகுஹோத்பத்தே ஸ்வானுபோக த்ருப்தே

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

2. ஏகாம்ரநாதம் பஜேஹம்

 

ராகம்: கமகக்ரிய 

தாளம்: ஆதி

 

: ஏகாம்ரநாதம் பஜேஹம் ஏகானேக பலப்ரதம் ஸ்ரீ

 

: ஓம்கார ரூபம் ஷிவம் ஓஷதிமூலம் வரம் காலகாலம் 

ஹரம் கர்மபேதஹரம் ஞானரூபஸுதம் குருகுஹனுதம்

 

: பஞ்சாக்ஷர மந்த்ரரூபம் ப்ரஸன்னரூபம் ப்ரபஞ்சாதீத 

ஸத்யோஜாதாதி பஞ்சமுகம் ஸுமுகம் ப்ரகடித காமகோடி 

பீடஸ்திதம் ப்ரஸித்த மூகாதினுத காமாக்ஷீஸஹிதம்

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

3. ஏகாம்ரநாதாயநமஸ்தே ஏகானேக பலதாய

 

ராகம்: வீரவஸந்தம் 

தாளம்: ரூபகம்

 

: ஏகாம்ரநாதாயநமஸ்தே ஏகானேக பலதாய

 

: பாகஷாஸனாதி தேவவந்திதாய வரதாயமூக முக்ய 

வாக்ப்ரதாய மூலகந்த முக்திதாய

 

: காமாக்ஷீ மோஹிதாய காமித பலத னிபுணாய குமார 

குருகுஹாத்மஜாய கரவித்ருத குரங்காய கமஜனக பூஜிதாய கமனீய 

கந்தராய காஞ்சீபுரி விலஸிதாய கலி கல்மஷ வினாஷாய

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

4. ஏகாம்ரநாதாய நமஸ்தே

 

ராகம்: முகாரி 

தாளம்: ரூபகம்

 

பல்லவி:

ஏகாம்ரநாதாய நமஸ்தே நமஸ்தே ஸ்ரீ

 

ஸமஷ்ஹ்டி சரணம்

பாகஷாஸனாதிஸகலதேவப்ருந்தஸன்னுதாய

பரஷிவதத்வபோதிதபரமஷாந்தஸ்வரூபாய

மூகமுக்யவாக்ப்ரதாய மூலகந்தமுக்திதாய

காமாக்ஷ்ஹீஸமேதாய கணபதிகுருகுஹஸுதாய

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

5. ஏகாம்ரநாதேஷ்வரேண ஸம்ரக்ஷிதோஹம் ஸ்ரீ

 

ராகம்: சதுரங்கிணி 

தாளம்: ஆதி

 

: ஏகாம்ரநாதேஷ்வரேண ஸம்ரக்ஷிதோஹம் ஸ்ரீ

 

: மூக முக்யவாக்ப்ரதனிபுணேன முனிகணாதி 

குருகுஹ ஸன்னுதேன பாகஷாஸனாதி பூஜித 

வர பஞ்சாக்ஷர ஸ்வரூபேண

 

: காஞ்சீபுர விலஸித ப்ரபாவேன பஞ்சபூதாத்மகேன 

ஷிவேன வாஞ்சிதார்த்தப்ரதேன 

சதுரங்க பலேஷ்வரீ மோஹிதாகாரேண

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

6. கௌரீஷாய நமஸ்தே ஸ்ரீ

 

ராகம்: ஆரபி 

தாளம்: த்ரிபுட

 

: கௌரீஷாய நமஸ்தே ஸ்ரீ குருகுஹாதி ஸன்னுத வராய

 

: ஷௌரி விதீந்த்ராதி னுதாய ஷங்கரீ ப்ராணனாதாய 

ஸூரிஜனோபாஸிதாய ஷூலாயுத தர ஷோபிதாய

 

: ஷுக ஸனகாதி தேவ ஹிதாய ஸுந்தர மாயூர நாதாய 

நிர்மல ஹ்ருதய விஹாராய நித்ய ஷுத்த புத்த முக்தாய 

ஸகல நிஷ்களரூபாய சர்மாம்பர தர ஷஷி ஷேகராய 

ஸுகதர ப்ரவர்தகாய ஷுத்த சக்ர நிலயாய நித்யாய

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

7. கோகர்ணேஷ்வர பாஹி பாஹிமாம்

 

ராகம்: ஸௌராஷ்ட்ரம் 

தாளம்: ஆதி

 

: கோகர்ணேஷ்வர பாஹி பாஹிமாம் 

கோத்ரபிதாதி பூஜித மூர்தே ஸுகீர்தே

 

: ஸ்ரீ கம்பு ஹேமகிரி கார்முக தர ஸ்ரீபதி ஷர தரணீதர 

புரஹர ஷோகஹர ஹர ஷுப நிகராகர கோகநதபத குருகுஹாகர

 

: பால மன்டன தீர்ததீரவாஸ பாரதீஷனுத பக்த விஷ்வாஸ 

நீலலோஹித விஷ்வவிலாஸ நித்யானன்தவல்லீ மனோல்லாஸ 

பாஞ்சால ஸௌராஷ்ட்ர சோளதேஷ பால ஸேவிதபாத 

ம்ருகண்டுபால தீர்காயுராரோக்யப்ரத பால ஷஷிதர வரத தக்ஷிண

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

8. ஹாலாஸ்யநாதம் ஸ்மராமி

 

ராகம்: தர்பார் 

தாளம்: ஆதி

 

: ஹாலாஸ்யநாதம் ஸ்மராமி கோலாஹல மீனாக்ஷீ ஸமேதம்

 

: மூலாதி னவாதார நாயகம் முனிஜனாதி பக்த வர தாயகம் 

மலயத்வஜபுர மண்டபஸ்திதம் மஹா கணேஷ குருகுஹாதியுதம்

 

: நவநீத காளீபூஜிதம் நந்திரூபாஞ்ஜனேயாதி நுதம் 

நவாத்யாஷாட மஹோத்ஸவம் நத ஸுராஸுர தேவ ப்ரபாவம்

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

9. ஹாடகேஷ்வர ஸம்ரக்ஷ மாம் தப்த

 

ராகம்: பிலஹரி 

தாளம்: ரூபகம்

 

: ஹாடகேஷ்வர ஸம்ரக்ஷ மாம் தப்த 

ஹாடகமய லிங்க மூர்தே த்ரயாத்மக

 

: பாடலீ பாதப மூல ப்ரகாஷ பாதாள 

பிலஹரி ஹயாத்யமரனுத ஹாடகக்ஷேத்ரநிவாஸ 

ஹம்ஸ ரூபசித்விலாஸ கோடி கோடி 

சிதாபாஸ குருகுஹமானஸோல்லாஸ

 

: தாருகாவனஸ்த தபோதனாத்யுக்ர தபஹ் ப்ரபாவ 

ஸம்பவ மூர்தே மேரு ஷ்ருங்க மத்ய 

ஸ்தித ஸ்ரீநகர விஹார பராஷக்தி ஸஹித 

கீர்தே மாருதி நத்யர்ஜுனாதி பரதாசார்யைரவேதித 

நர்த்தன ஸ்பூர்த்தே சாரு ஸ்மித முகாம்போஜ 

ஷஷிதர ஸரஸீருஹ பத விதளித பக்தார்த்தே 

கௌரீபதே பஷுபதே கங்காதர 

ஜகத்பதேஷௌரிவினுதபூதபதே ஷங்கரகைலாஸபதே

 

English

 

Oh Hatakeshvara, please protect me, you whose Linga form is like molten gold, 

and is of the form of the three gods, Trayatmaka.

 

He who shines under the Patali tree, and is worshiped by Indra and other gods 

in Patala, he who resides in Hataka Kshetra, sports as pure consciousness in the 

form of the swan Hamsa, and shines in the minds of crores and crores of beings, 

he delights the mind of Guruguha.

 

He who manifested before the great sages in the forest of Daruka, in response to 

their severe penance, He attained fame because of the company of Parashakti, and 

abides in the Srinagara, amidst the peaks of Meru. He whose cosmic dance is beyond 

the comprehension of the great Acharyas such as Anjaneya, Nandi, Aruna, Bharata, 

etc., He whose lotus-like face sports an elegant smile and is adorned with the moon, 

His lotus feet remove the miseries of the devotees. The Lord of Gauri, Lord of living 

beings and the elements, is adorned with Ganga. He is the Lord of the universe. He 

is Bhutapati, revered by Vishnu, and the auspicious one who resides in Kailasa.

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

10. ஜம்பூபதே மாம் பாஹி நிஜானன்தாம்ருத

 

ராகம்: யமுனா கல்யாணி 

தாளம்: திஷ்ர ஏகம்

 

: ஜம்பூபதே மாம் பாஹி நிஜானன்தாம்ருத போதம் தேஹி

 

: அம்புஜாஸனாதி ஸகல தேவ னமன தும்புருனுத ஹ்ருதய 

தாபோபஷமன அம்புதி கங்கா காவேரீ யமுனா கம்பு கண்ட்யகிலாண்டேஷ்வரீ ரமண

 

: பர்வதஜாப்ரார்த்திதாபலிங்கவிபோ பஞ்ச பூத மய 

ப்ரபஞ்சப்ரபோ ஸர்வஜீவ தயாகர ஷம்போ ஸாமஜாடவி 

நிலய ஸ்வயம்போ ஸர்வ கருணா ஸுதாஸிந்தோ ஷரணாகத 

வத்ஸலார்த்த பந்தோ அனிர்வசனீய னாத பிந்தோ நித்ய 

மௌளி வித்ருத கங்கேந்தோ நிர்விகல்பக ஸமாதி நிஷ்ட 

ஷிவ கல்பதரோ நிர்விஷேஷசைதன்ய நிரஞ்ஜனகுருகுஹகுரோ

 

English

 

Oh Jambupati, protect me and give me the knowledge of the 

nectar of true bliss.

 

He is honored by Brahma and other celestials. He mitigates the 

affliction of the heart of Tumburu. He is of the form of water, 

the great ocean and the rivers such as Ganga, Kaveri, Yamuna. 

He is the beloved one of Akhilandeshvari, whose neck is as 

beautiful as a conch.

 

In deference to the prayers of goddess Parvati, the Lord manifested 

in the form of the Linga representing the element water. He is the 

Lord of the universe, which is made of five elements. He is Shambhu, 

who is compassionate toward all beings. He manifests of his own accord 

in the forest inhabited by elephants. He is the nectar-like ocean of mercy, 

and is the succour to those who take refuge in Him. He is the indescribable 

Nadabindu. He always holds the Ganga and the moon on His head. He is 

the Kalpaka tree, and is engaged in the desireless Samadhi, supreme 

consciousness. He is the father of the pure, faultless knowledge in the 

form of Guruguha.

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

11. கைலாஸ நாதேன ஸம்ரக்ஷிதோஹம்

 

ராகம்: காம்போஜி 

தாளம்: மிஷ்ர சாபு

 

: கைலாஸ நாதேன ஸம்ரக்ஷிதோஹம் 

கைவல்ய ப்ரத நிபுணதரேண ஸ்ரீ

 

: கைலாஸ கிரி விஹாரேண 

ஷைல ராஜாத்மஜா மோஹாகாரேண

 

: ஸத்கதிதாயகாம்போஜ சரணேன சாரு 

ஷரஷ்சந்த்ர கலாதரணேன ஸத்குருகுஹ 

ஸன்னுதபதேன ஸத்ய ஜ்ஞானானந்தேன 

ஸனகாதி ஸம்ஷய ஹரணேன சிதானந்த ஹ்ருதய ஸ்திதேன

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

12. கைலாஸநாதம் பஜேஹம்

 

ராகம்: வேகவாஹினி 

தாளம்: ஆதி

 

: கைலாஸநாதம் பஜேஹம் காமாதிவ்ருத்திம் த்யஜேஹம்

 

: ஷைலராஜாத்மஜாபதிம் பஷுபதிம் ஷங்கரம் பக்த வஷங்கரம்

 

: வாலகில்யாதி பூஜித காத்ரம் வஸுப்ரதநிபுணதரக்ஷேத்ரம் 

கால காம ஹரண சரண நேத்ரம் கமலேஷாதி ஸன்னுதி 

பாத்ரம் நீலகண்ட குருகுஹபுத்ரம் நித்யானந்தம் 

பரம பவித்ரம் ஷூலபாணிமத்யத்புதசித்ரம் 

ஸ்வப்ரகாஷஜிதவஹ்னி ஷஷி மித்ரம்

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

13. காமேஷ்வரேண ஸம்ரக்ஷிதோஹம்

 

ராகம்: ஸ்ரீ 

தாளம்: ஆதி

 

: காமேஷ்வரேண ஸம்ரக்ஷிதோஹம் கணபதி குருகுஹாதி காரணேன

 

: கமலேஷ க்ருத கன்யகாதானேன கருணாம்ருத ரஸப்ரவாஹேன 

காமேஷ்வரீ பாணிக்ரஹணேன காமாதி முக்தி யஷஸ்கேண

 

: அருண கிரண கோடி ப்ரகாஷேன அணிமாத்யஷ்டைஷ்வர்ய 

ப்ரதேன பேரீவீணாதி கான லோலேன பாகவத ப்ரமுகாதி னுதேன 

வரலாஜ ஹோமாதி ப்ரதக்ஷிண வஸு மிஷ்ரித புஷ்ப வர்ஷிதேண 

புராண புருஷ புருஹூதாதி பூஜித ரத்னமண்டபஸ்தித முதேன

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

14. கனக ஸபாபதிம் பஜரே மானஸ

 

ராகம்: மாளவஸ்ரீ 

தாளம்: ஆதி

 

: கனக ஸபாபதிம் பஜரே மானஸ கமனீய சிதம்பர புரி விலஸிதம்

 

: ஸனகஸனன்தனாதி வினுத பதம் ஷிவகாமேஷ்வரி 

மனோல்லாஸகரம் தினகர சந்த்ராக்னி லோசனம் 

தீனார்த்திஹரம் குருகுஹ முதிதம்

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

15. காஷிவிஷ்வேஷ்வர ஏஹி மாம் பாஹி

 

ராகம்: காம்போஜி 

தாளம்: அட

 

: காஷிவிஷ்வேஷ்வர ஏஹி மாம் பாஹி 

கருணாநிதே ஸன்னிதேஹி முதம் தேஹி

 

: காஷீக்ஷேத்ரஸத்ருஷாதிகபலத கர்த்ததீரவாஸ 

பக்த விஷ்வாஸ தேஷிககடாக்ஷேண தர்ஷித 

தேவாதாஸார்வபௌம மஹாதேவ தேவதேவ 

தேவனுத தேவராஜபூஜித தக்ஷிண

 

: பவரோகஹரசதுர வைத்யாலிங்கவிபோ பத்ரதாயகாம்போஜ 

கர விபோ குவலயாதி பஞ்சவதனஸ்வயம்போ குஷ்டரோகாபஹ 

கர்த்த தீர்த்த ஷம்போ ரவி ஷஷி வஹ்னி னேத்ர ஸுசரித்ர 

விஷாலாக்ஷீ களத்ர கவிஜனாதி ஸன்னுத பாத்ர கமனீய காத்ர 

சின்மாத்ர புவன பரண பூத கணபதே பவஹர னத விதி ஸ்ரீபதே 

ஷிவ குருகுஹஜனக பஷுபதே நவமணி விலஸித சித் ஸபாபதே

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

16. காயாரோஹணேஷம் பஜரே ரே மானஸ

 

ராகம்: தேவகாந்தாரம் 

தாளம்: ரூபகம்

 

: காயாரோஹணேஷம் பஜரே ரே மானஸ கலி 

கல்மஷாபஹம் ஷிவ ராஜதானி க்ஷேத்ரஸ்திதம்

 

: பயாபஹம் திக்பாலகாதி வினுத மஹேஷ்வரம் 

மாயாமய ஜகதாதாரம் குருகுஹோபசாரம்

 

: நீலாயதாக்ஷீ மனோல்லாஸ கரணம் நித்ய 

ஷுத்த ஸத்வ குணம் புக்திமுக்தி ப்ரத 

நிபுணம் பாலித பக்தம் பஞ்சானனம் 

ப்ரணத கஜானனம் பாலசந்த்ரஷேகரம் 

பவபாஷமோசனம் த்ரிநயனம்

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

17. கும்பேஷ்வராய நமஸ்தே ஸ்ரீ மங்களாம்பா

 

ராகம்: கல்யாணி 

தாளம்: மிஷ்ர சாபு

 

: கும்பேஷ்வராய நமஸ்தே ஸ்ரீ 

மங்களாம்பாஸமேதாய நமஸ்தே நமஸ்தே

 

: தும்புரு நாரத ஸன்னுத சரணாய 

உத்துங்க கமனீய வ்ருஷபாரோஹிதாய அம்புதி 

காவேரீ தீரஸ்தித ஸுககராய ஷங்கராய

 

: குமாரகுருகுஹபூஜிதாய உமாரமணாய மஹேஷ்வராய ஹேமகிரிபீட 

ஸ்திதாய சர்மாம்பர ஷஷி ஷேகராய நிர்மல ஹ்ருதய 

விலஸிதாய நித்யஷுத்த புத்த முக்தாய நித்யோத்ஸவ நிரஞ்ஜனாய

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

18. கும்பேஷ்வராய நமஸ்தே ஸ்ரீ மங்களாம்பாஸஹிதாய

 

ராகம்: கேதாரம் 

தாளம்: ரூபகம்

 

பல்லவி

கும்பேஷ்வராய நமஸ்தே

ஸ்ரீமண்களாம்பாஸஹிதாய

 

அனுபல்லவி

மானிதகுருகுஹவந்திதாய

கும்பஜபூஜிதபண்கஜசரணாய

 

சரணம்

அம்புஜாஸனாதிஸன்னுதநீலகண்டாய

குஜபுதாதிக்ருஹாதிஸம்ஹிதாய

குபேரப்ரமுகாத்யுபாஸிதமுகாம்புஜாய ஷண்கராய

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

19. கும்பேஷ்வரேண ஸம்ரக்ஷிதோஹம்

 

ராகம்: கல்யாணி 

தாளம்: ஆதி

 

: கும்பேஷ்வரேண ஸம்ரக்ஷிதோஹம் கும்பஜாதி முனி பூஜித வரேண

 

: கும்ப மாஸ மகா மஹோத்ஸவேன காமகோடி பீட யதி னுதேன 

இபவதன குருகுஹானன்தேன இந்து தர மங்களாம்பாயுதேன

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

20. குஸுமாகர ஷோபித ஸ்ரீபுர கேஹம்

 

ராகம்: குஸுமாகரம் 

தாளம்: ரூபகம்

 

: குஸுமாகர ஷோபித ஸ்ரீபுர கேஹம் 

கும்பஜ குருகுஹனதம் பாவயேஹம்

 

: ஹஸனஜித த்ரிபுரம் அவனத முரஹரம் 

அப்ஜஷேகரம் கருணாகரம் ஹரம் பஸிதோத்தூளன 

பரணம் பன்னக வலயாபரணம் அஸமாஸ்த்ர 

கர்வஹரணம் அகராஜ ஸுதாரமணம்

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

21. மஹாதேவேன பாலிதோஸ்ம்யஹம்

 

ராகம்: தேவமனோஹரி 

தாளம்: ஆதி

 

: மஹாதேவேன பாலிதோஸ்ம்யஹம் மஹனீய ஸாம்ராஜ்ய ப்ரதேன

 

: மஹா கைலாஸ கிரி விஹாரேண மானித குருகுஹ ஸன்னுத பதேன

 

: பஞ்சாக்ஷர மந்த்ர ஸ்வரூபேண பார்வதீ மன்னோல்லாஸ 

கரணேன பரஷிவ தத்வ போதித நிபுணேன பரம 

ஷாந்த ஸ்வரூபாத்மகேன பஞ்சபூத ப்ரபஞ்சாத்மகேன 

வாஞ்சித பலப்ரத சதுர தரேண பஞ்சமஹாபாபோபஷமனேன 

பங்கஜாஸனுத கங்காதரேண

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

22. மஹாலிங்கேஷ்வரம் மத்யார்ஜுன

 

ராகம்: பரஜு 

தாளம்: ரூபகம்

 

: மஹாலிங்கேஷ்வரம் மத்யார்ஜுன மஹாலிங்கேஷ்வரம் நமாமி

 

: மஹாப்ரஹ்மஹத்யாதி பாபஹரம் காலஹரம் புரஹரம் ஷங்கரம் 

ப்ருஹத்குசாம்பாரமணம் குருகுஹாந்தஹ் கரணம் பவபயஹரனிபுணம்

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

23. மஹாலிங்கேஷ்வராய நமஸ்தே ஸ்ரீ மத்யார்ஜுனபுரி

 

ராகம்: அடாணா 

தாளம்: ஆதி

 

: மஹாலிங்கேஷ்வராய நமஸ்தே ஸ்ரீ மத்யார்ஜுனபுரி விலஸிதாய

 

: ப்ருஹத்குசாம்பா ஸமேதாய க்ரூர பஞ்சஹத்யாதி பாப ஷமநாய 

ப்ரஹ்மாதி குருகுஹ பூஜிதாய மஹாதேவ ஜகதீஷ்வர ஷிவாய

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

24. மரகத லிங்கம் சிந்தயேஹம்

 

ராகம்: வஸந்த 

தாளம்: ஆதி

 

: மரகத லிங்கம் சிந்தயேஹம் மாணிக்யவல்யம்பாஸமேதம்

 

: கௌரீவல்லப கணேஷ ஸன்னுதம் குருகுஹபூஜித வ்ருஷாரோஹிதம்

 

: மஹாபில்வவன மத்யவிஹாரம் மாலாகபால ஷூலாதிதரம் 

மஹனீய ஸாம்ராஜ்யாதிப்ரதம் மானித வைஷ்ரவணாதி வரதம்

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

25. மார்கஸஹாயேஷ்வரம் பஜேஹம்

 

ராகம்: காஷீராமக்ரிய 

தாளம்: மிஷ்ர சாபு

 

: மார்கஸஹாயேஷ்வரம் பஜேஹம் மரக்தவல்லீ மனோல்லாஸகரம்

 

: துர்கா லக்ஷ்மீ பாரதீபிஹ் பூஜிதம் தீணஜனாதி 

ப்ருந்தஸேவிதம் தீர்காயுஷ்ப்ரத க்ருபாலவாலம் 

நிர்குணரஸபூர்ண ஷரீரம் நித்ய குருகுஹானன்தவரம் 

விரிஞ்சிபுர மத்யவிஹாரம் வீரஸிஹ்மதீர்த்தோபசாரம்

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

26. மாயூரநாதம் அனிஷம் பஜாமி

 

ராகம்: தன்யாஷி 

தாளம்: மிஷ்ர சாபு

 

: மாயூரநாதம் அனிஷம் பஜாமி மாயாமயா தரணீஷம் த்யஜாமி

 

: கேயூரஹாராத்யலங்க்ருத தேஹம் கேகீபூஜிதாம்ரவனகேஹம் 

ஆயுராரோக்யைஷ்வர்யதம் ஸாயுஜ்யாதி முக்திப்ரதம்

 

: ஆதித்ய கோடிப்ரகாஷம் நந்திகேஷமப்ரமேயம் அபயாம்பிகேஷம் 

மஹேஷம் மேதின்யாதி பஞபூதாவகாஷம் மீனத்வஜாரிம் புராரிம் 

வேதனுத குருகுஹ நிவாஸம் பேதயுத விஷ்வ விலாஸம் 

மோதரூப மனோவிலாஸம் நாதமய நவனவோல்லாஸம்

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

27. நாகாபரணம் நகஜாபரணம் நமாமி

 

ராகம்: நாகாபரணம் 

தாளம்: ஆதி

 

: நாகாபரணம் நகஜாபரணம் நமாமி பயஹரணம் பவதரணம்

 

: போகிராஜஷயனார்ச்சித சரணம் புக்தி முக்தித ப்ரபஞ்சபரணம் 

யோகிராஜ குருகுஹப்ரகாஷம் த்யாகராஜரூபம் ப்ருஹதீஷம்

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

28. நாகலிங்கம் பஜேஹம்

 

ராகம்: ஷங்கராபரணம் 

தாளம்: ரூபகம்

 

: நாகலிங்கம் பஜேஹம் அநாதிலிங்கம் பஜேஹம் ஷ்ரி

 

: நாகவல்லீ ப்ரஸங்கம் நகஜார்த்தாங்கம் நந்திதுரங்கம் 

ஆகமஷாஸ்த்ரபுராணப்ரஸங்கம் அவித்யாபங்கம் அதிதவளாங்கம்

 

: ஸ்தூலஸூக்ஷ்மகாரணாத்மலிங்கம் ஸுகப்ரதாயக 

ஸுந்தரலிங்கம் மூலபூதமப்ராக்ருதலிங்கம் 

முனிகணாஷ்டனாகார்ச்சிதலிங்கம் நீலகண்ட 

குருகுஹாந்தரங்கம் நித்யஷுத்தகரவித்ருதகுரங்கம் 

காலஹரம் ஷிரோவித்ருத கங்கம் கருணாபாங்கம்விஜிதானங்கம்

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

29. நாகலிங்கம் நமாமி ஸததம்

 

ராகம்: மோஹனம் 

தாளம்: ஆதி

 

: நாகலிங்கம் நமாமி ஸததம் நாமரூப ப்ரபஞ்சாதீத லிங்கம்

 

: நாகராஜமணி பூஷித லிங்கம் ஸ்ரீநகரஸ்திதவல்மீகலிங்கம்

 

: ஆகமவேதாந்தஸாரலிங்கம் ஆதி மத்யாந்த ரஹிதலிங்கம் 

மூல பூத காரணாத்ம லிங்கம் நீலகண்ட 

ஸ்வயம்ப்ரகாஷ லிங்கம் நாகேந்த்ரவினுத 

ஷங்கர லிங்கம் நாரதாதினுத நன்திதுரங்கம் 

வாகீஷ வரத குருகுஹவந்தித 

ஸுந்தர ஷிவ மோஹனகரலிங்கம்

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

30. நீலாசலநாதம் பஜேஹம்

 

ராகம்: ஸுமத்யுதி 

தாளம்: ஆதி

 

: நீலாசலநாதம் பஜேஹம் நிகிலலோக ஜகத்ப்ரஸித்தேஷ்வரம்

 

: நீலாம்ப்கா மனோல்லாஸகரம் நிரந்தரம் பக்த வஷண்கரம்

 

: இந்த்ரநீலபர்வதஸ்திதப்ரஸித்தம் இந்த்ராதி பூஜித 

வர ப்ரதம் மாதவாத்யமரப்ருந்த ஸன்னுதம் 

மானித குருகுஹ வந்தித வரதம் சந்த்ரஷேகரம் 

க்ருபாகரம் கங்காதரம் ஷூலாதிதரம் அர்ஜுன 

தபோமஹித பாஷுபதாஸ்த்ர ப்ரதம் த்ரிபுராதிஹரம்

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

31. நீலகண்ட மஹாதேவ

 

ராகம்: வஸந்தா 

தாளம்: ரூபகம்

 

: நீலகண்ட மஹாதேவ நிகிலலோகலஸத்ப்ரதாப

 

: பாலசந்த்ரஷேகர ஹர பார்வதீமனோஹர

 

: தவளித கைலாஸக்ஷேத்ர ஸாமவேதகீத ஸ்தோத்ர 

அவனி ப்ரஹ்மகபாலக்ஷேத்ர காமதஹன விஷாலனேத்ர

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

32. நீலகண்டம் பஜேஹம் ஸததம்

 

ராகம்: கேதாரகௌள 

தாளம்: ரூபகம்

 

: நீலகண்டம் பஜேஹம் ஸததம் நீரஜாஸநாதினுதம்

 

: பாலகுசாம்பாஸஹிதம் பாலசந்த்ரஸேவிதம் 

ஷீலகுருகுஹபூஜிதம் ஸ்ரீகதம்பவனநாதம்

 

: அக்ஷயரூபாகண்ட காவேரீதீரோத்தராபிமுகம் 

பஞ்சமுகம் ரக்ஷிதபக்தப்ரமுகம் நக்ஷத்ரேஷ ஷேகரம் 

நாமரூப விசித்ரதர தக்ஷதரமீஷ்வரம் கேதாரகௌளப்ரியகரம் 

தக்ஷிணகாஷீபுரம் தண்டிதகாமத்ரிபுரம் தக்ஷத்வரஹரம் 

ஹரம் தயாகரம்கமலகரம்

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

33. நீலகண்டாய நமோ நமஸ்தே

 

ராகம்: நாத ராமக்ரிய 

தாளம்: மிஷ்ர சாபு

 

: நீலகண்டாய நமோ நமஸ்தே நிகிலாகம 

ஸன்னுத வராய நீரஜாஸனாதி பூஜிதாய

 

: பாலித தாஸஜன முகுந்தாய பன்னகாபரண பூஷணாய

 

: பாலார்க்க ஷஷி வஹ்னி னேத்ர தராய 

பாலகுருகுஹ ஸேவிதாய பாலகுசாம்பா ஸஹவாஸாய 

பால கீர்வாண கீத நாதராமக்ரியாமோதிதாய ஸ்ரீநாத 

சிதானந்தஸஹிதாய தக்ஷிணகாஷீ ஸ்திதாய

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

34. நிஷதாதி தேஷாதிபதினுத

 

ராகம்: நிஷதம் 

தாளம்: மிஷ்ர சாபு

 

: நிஷதாதி தேஷாதிபதினுத நீலகண்டேஷ பாலயமாம்

 

: வ்ருஷபவாஹன விஷ்வஓஹன விஷயவாஸனாதி 

விதாரண வீரகுருகுஹோதய காரண

 

பாடல் தலைப்புக்குச் செல்ல...

________________________________________

 

 

 

Related Content

Shiva Keerthanas - Krutis

முத்துசுவாமி தீக்ஷிதரின் சிவ க்ருதிகள் - 1

முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடல்கள் - 3

முத்துஸாமி தீட்சிதர் இயற்றிய சிவ கீர்த்தனைகள் - 4

முத்துசுவாமிதீக்ஷிதரின் சிவ கீர்த்தனை - 5