logo

|

Home >

to-know >

tamil-male-names-devotees

Tamil male Names Devotees


திருஞானசம்பந்தர் திருநாமங்கள் (திருத்தொண்டர் புராணத்திலிருந்து)

. எண்.

பெயர்

பெரியபுராண எண்

1.

அறம்பயந்தாள் திருமுலைப்பால் அமுதுண்டு வளர்ந்தவர்

தடுத்தாட். புராணம் 111

2.

பிள்ளையார்

தடுத்தாட். புராணம் 112

3.

காழித்தலைவராம் பிள்ளையார்

தடுத்தாட். புராணம் 32

4.

தெள்ளு மறைகள் முதலான ஞானஞ் செம்பொன் பள்ளத்தில் அள்ளி அகிலம் ஈன்றளித்த அம்மை முலைப்பாலுண்ட பிள்ளையார்

முருக. 11

5.

புகலிப்பிள்ளையார்

முருக. 13

6.

மன்னுகாழியர் வள்ளலார்

குலச். 10

7.

மன்னுபூந்தராய் வருமறைப் பிள்ளையார்

நீலநக். 22

8.

சண்பை மன்னர்

நீலநக். 23

9.

புகலியர் பெருமான்

நீலநக். 24

10.

பிள்ளையார்

நீலநக். 26

11.

பிள்ளையார்

நீலநக். 27

12.

ஓங்கு சீகாழி வள்ளலார்

நீலநக். 27

13.

இமயமங்கைதன் திருமுலை அமுதுண்டார்

நீலநக். 28

14.

ஞாலம் மிக்கிட நாயகியுடன் நம்பர் நண்ணும் காலம் முற்பெற அழுதவர்

நீலநக். 29

15.

கவுணியர்க் கிறைவர்

நீலநக். 32

16.

என்றும் புதிய செந்தமிழ்ப் பழமறை மொழிந்த பூசுரனார்

நீலநக். 33

17.

பிள்ளையார்

நீலநக். 34

18.

வள்ளலார்

நீலநக். 34

19.

சேவின் மேலவர் மைந்தராந் திருமறைச் சிறுவர்

நீலநக். 35

20.

சண்பை யாளியார்

நீலநக். 35

21.

வண் பெரும் புகழவர்

நீலநக். 36

22.

வாழி சீகாழி ஒருவர்

நீலநக். 37

23.

நன்று மகிழுஞ் சம்பந்தர்

ஏயர். 44

24.

திருஞானசம்பந்தர்

ஏயர். 154

25.

நாவார் முத்தமிழ் விரகர்

ஏயர். 155

26.

சண்பைநகர் ஆண்டகையார்

சிறுத். 23

27.

புகலி காவலனார்

சிறுத். 23

28.

சண்பையர்தம் பெருமான்

சிறுத். 23

29.

புகலிச் சிவக்கன்று

கழறி. 86

30.

ஆழி மாநிலத் தகிலமீன் றளித்தவள் திருமுலை அமுதுண்ட வாழி ஞானசம்பந்தர்.

கண. 1

31.

ஏறுசீர் வளர்காழி மெய்ப்பெருந்திரு ஞானபோனகர்

கண. 5

32.

ஞானமுண்டவர்

கண. 6

33.

தமிழ்விரகர்

நெடு. 1

34.

ஆளுடைய பிள்ளையார்

நெடு. 2

35.

பொன் மதில்சூழ் புகலி காவலர்

நெடு. 10

36.

எங்கள் பிரான் சண்பையர் கோன்

மங்கை. 1

37.

பூசுரர் சூளாமணியாம் புகலி வேந்தர்.

மங்கை. 2

38.

போனக ஞானம் பொழிந்த புனித வாக்கார்

மங்கை. 2

39.

யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான் காழி நாடன் கவுணியர் கோன்

யாழ்ப்பாணர் 10

40.

ஞானம்உண்டார்

யாழ்ப்பாணர் 11

41.

கடையுகத்தில் ஆழியின்மேல் மிதந்த திருக்கழுமலத்தின் இருந்த செங்கண், விடையுகைததார் திருவருளால் வெற்பரையன் பாவைதிரு முலைப்பாலோடும் அடையநிறை சிவம்பெருக வளர்ஞானம் குழைத்தூட்ட அமுதுசெய்த உடையமறைப் பிள்ளையார்

திருநாவுக். 177

42.

ஆழிவிடம் உண்டவரை அம்மைதிருப்பலமுதம் உண்டப்போதே ஏழிசைவண் டமிழ்மாலை “இவன்எம்மான்” எனக்காட்டி இயம்பவல்ல காழிவரும் பெருந்தகை

திருநாவுக். 178

43.

வண்தமிழால் எழுதுமறை மொழிந்த பிரான்

திருநாவுக். 180

44.

ஆளுடைய பிள்ளையார்

திருநாவுக். 181

45.

விடையின்மேல் வருவார் தம்மை அழுதழைத்துக்கொண்டவர்

திருநாவுக். 182

46.

அம்பிகை செம்பொற்கிண்ணத் தமுதஞானங் கொடுப்ப அழுகை தீர்ந்த செம்பவள பிள்ளை

திருநாவுக். 183

47.

பிள்ளையார்

திருநாவுக். 184

48.

ஞான வள்ளலார்

திருநாவுக். 184

49.

தெருட்கலை ஞானக்கன்று

திருநாவுக். 185

50.

சண்பைவரு பிள்ளையார்

திருநாவுக். 186

51.

பிள்ளையார்

திருநாவுக். 187, 188

52.

ஆளுடைய பிள்ளையார்

திருநாவுக். 231

53.

கரண்டமலி தடம்பொய்கைக் காழியர் கோன்

திருநாவுக். 233

54.

சிரபுரத்துத் தெய்வ வாய்மைப்பெரு ஞானசம்பந்தப்பிள்ளையார்

திருநாவுக். 234

55.

அணி சண்பை மைம்மலர் கண்டத்தண்டர் பிரானார் மகனார்

திருநாவுக். 236

56.

செந்தாமரை யோடைச் சண்பையர் நாதன்

திருநாவுக். 237

57.

மெய்ப்பொருள் ஞானம்பெற்றவர்

திருநாவுக். 241

58.

வேணுபுரத்தெங்கள் பொற்புரி முந்நூல் மார்பர்

திருநாவுக். 241

59.

பிள்ளையார்

திருநாவுக். 242

60.

ஒருநீர்மை மனத்துடைய பிள்ளையார்

திருநாவுக். 246

61.

காழிஞானப்பிள்ளை

திருநாவுக். 250

62.

பீடுபெருகும் பிள்ளையார்

திருநாவுக். 251

63.

மெய்ம்மை அருந்தவர்

திருநாவுக். 254

64.

திருத்தொண்டர்

திருநாவுக். 255

65.

பிள்ளையார்

திருநாவுக். 256

66.

குலவும் பெருமையார்

திருநாவுக். 257

67.

புகலி ஆண்டகையார்

திருநாவுக். 258

68.

துயர்கூர் வறுமை தொலைத்திட்டார்

திருநாவுக். 259

69.

இமயப்பாவை திருமுலைப்பால் தேசம் உய்ய உண்டவர்

திருநாவுக். 260

70.

திருமாமகனார்

திருநாவுக். 260

71.

காசுவாசியுடன் பெற்றார்

திருநாவுக். 260

72.

மூலஅன்பர்

திருநாவுக். 262

73.

எல்லையில்லாச் சீர்த்தியினார்

திருநாவுக். 263

74.

தென்புகலிக்கோ

திருநாவுக். 264

75.

எல்லை இல்லாப் பெரும்புகழார்

திருநாவுக். 266

76.

ஆழித் தோணிபுரத்தசர்

திருநாவுக். 267

77.

பிள்ளையார்

திருநாவுக். 268

78.

ஞானமுனிவர்

திருநாவுக். 269

79.

சிவக்கன்று

திருநாவுக். 270

80.

மலையாள் திருமுலையில் கறந்த ஞானங்குழைத்தமுது செய்த புகலிக் கவுணியர்

திருநாவுக். 271

81.

சண்பை ஆளுந் தமிழ்விரகர்

திருநாவுக். 272

82.

உடைய பிள்ளையார்

திருநாவுக். 273

83.

பிள்ளையார்

திருநாவுக். 273

84.

நங்கள் புகலிப் பெருந்தகை

திருநாவுக். 274

85.

மன்றும் புகலி வள்ளலார்

திருநாவுக். 279

86.

கதவந் தொண்டுறைக்கப்பாடி அடைப்பித்த தழைத்த மொழியார்

திருநாவுக். 280

87.

மாடநீடு திருப்புகலி மன்னர்

திருநாவுக். 281

88.

பிள்ளையார்

திருநாவுக். 283

89.

ஞானமுனிவர்

திருநாவுக். 283

90.

புகலிவேந்தர்

திருநாவுக். 284

91.

வேணுபுரி அந்தணாளர்

திருநாவுக். 285

92.

சீர்கொள் சண்பைத் திருமறையோர்

திருநாவுக். 286

93.

ஆதி சைவநெறி விளங்கத் தெய்வநீறு நினைந்தெழுந்தார்

திருநாவுக். 286

94.

புகலி ஆண்டகை

திருநாவுக். 287

95.

உடைய பிள்ளையார்

திருநாவுக். 288

96.

ஞானத் தலைவனார்

திருநாவுக். 289

97.

வேணுபுரக்கோன்

திருநாவுக். 290

98.

ஞானபோனகர்

திருநாவுக். 293

99.

கன்மனத்து வல்லமணர் தமைவாதிற் கட்டழித்தவர்

திருநாவுக். 391

100.

தென்னவன் கூன் நிமிர்ந்தருளினார்.

திருநாவுக். 391

101.

திருநீற்றின் ஒளிகண்டார்

திருநாவுக். 391

102.

மன்னியசீர்ச் சண்பைநகர் மறையவனார்

திருநாவுக். 391

103.

சண்பை வருந்தமிழ் விரகர்

திருநாவுக். 393

104.

காழியர்கோன்

திருநாவுக். 394

105.

புகலி அந்தணனார்

திருநாவுக். 395

106.

திருஞானமாமுனிவர்

திருநாவுக். 396

107.

பிள்ளையார்.

திருநாவுக். 397

108.

கழுமலக்கோன்

திருநாவுக். 398

109.

வல்லமணர் தமைவாதில் வென்றார்

திருநாவுக். 399

110.

வழுதியில் புல்லியகூன் நிமிர்த்தினார்

திருநாவுக். 399

111.

கண்பொருந்தப் புனல்நாட்டில் எல்லையில்லாத் திருநீறு வளர்த்தார்

திருநாவுக். 399

112.

இருந்தவத்தோர்

திருநாவுக். 399

113.

ஞானத்தலைவர்

திருநாவுக். 400

114.

பிரமபுரத் திருமுனிவர்

திருநாவுக். 401

115.

புரமெரித்தார் திருமகனார்

திருநாவுக். 401

 

திருநாவுக்கரசர் திருநாமங்கள் (திருத்தொண்டர் புராணத்திலிருந்து)

. எண்.

பெயர்

பெரியபுராண எண்

1.

அஞ்சொல் தொடைத் தமிழாளியார்

திருநாவுக். 588

2.

அடித்தொண்டர்

383 ஓ

3.

அடி பணியாமுன் பணியும் அரசு

10 (அப்.பு)

4.

அந்தமிலாத் திருவேடத்து அரசு

270 (தி.ஞா.பு)

5.

அந்தமிழ் ஆளியார்

41 (அப்.பு)

6.

அப்பர்

182 (தி.நா.பு)

7.

அருந்தமிழ் வேந்தர்

115 (தி.நா.பு)

8.

அருள் திருநாவுக்கரசு

274 (தி.ஞா.பு)

9.

அறந்தரு நாவுக்கரசு

11 (தி.நா.பு)

10.

அறிவிற் பெரியவர்

159 (தி.நா.பு)

11.

அன்பர்

142 ஓ

12.

அன்புறு பத்திவடிவான வாகீசர்

400 ஓ

13.

ஆண்ட அரசு

94, 97, 106, 118, 145, 182, 189, 201, 203, 218, 232, 258, 270, 273, 283, 306 (தி.நா.பு)

14.

ஆண்டசீர் அரசு

1, 7, 19 (அப். அடிகள் பு)

15.

ஆண்டசீர் அரசு

573, 928, 929, 946 (தி.ஞா.பு)

16.

ஆண்ட திருநாவுகரசர்

321, 402, 416, 427, 429, (தி.நா.பு)

17.

ஆளுடைய நாகந்தன் அருள் பெற்றவர்

199 (தி.ஞா.பு)

18.

ஆழிமிசைக் கல்மிதப்பில் வந்தார்

492 (தி.ஞா.பு)

19.

இந்தமிழ் ஈசர்

137 (தி.நா.பு)

20.

இன்றமிழ்க்கீசரான வாகீசத்திருமுனி

147 (தி.நா.பு)

21.

உடைய அரசு

83 (தடுத். ஆ. பு)

22.

உயர்தமிழ் இறையோர்

160 (தி.நா.பு)

23.

உரவு கடற்கல் மிதப்பில் வந்தார்

496 (தி.ஞா.பு)

24.

உரனுடைய நாவுக்கரசர்

401 (தி.நா.பு)

25.

உலகேத்தும் உழவாரப் படையாளி

83 (தடுத். ஆ. பு)

26.

உழவாரப் படையாளி

332 (தி.நா.பு)

27.

உறைப்புடை மெய்த்தொண்டர்

125 (தி.நா.புராணத்தில்)

28.

எண்ணமுடிக்கும் வாகீசர்

296 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

29.

எல்லையில்சீர் வாகீசர்

400 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

30.

ஓங்கு நாவினுக்கரசர்

367 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

31.

கருணை நாவரசு

130 (பெ.புராணம் - தி.நா.பு)

32.

கலை மொழிக்கு நாதர்

269 (தி.நா.புராணத்தில்)

33.

கலைவாய்மைக் காவலனார்

347 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

34.

காதலன்பர்

269 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

35.

காரமண்வெஞ்சுரம் அருளால் கடந்தார்

576 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

36.

கோதில்மொழிக் கொற்றவனார்

12 (பெ.புராணம் - அப்.அடிகள்.புராணத்தில்)

37.

சீரின் விளங்கும் திருத்தொண்டர்

255 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

38.

சீர்வளர் தொண்டர்

272 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)

39.

சூலைமடுத்து முன்ஆண்ட தொண்டர்

318 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

40.

செஞ்சடையர் சீர்விளங்கும் திறலுடையார்

104 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

41.

செந்தமிழ்ச் சொல் வேந்தர்

547 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)

42.

செம்மையார்

359 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

43.

செவ்வாறு மொழிநாவர்

936 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)

44.

சொல்லின் அரசர்

219 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

45.

சொல்கலையின் பெருவேந்தர்

343 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

46.

சொல்லின் பெருவேந்தர்

945 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)

47.

சொல்லினுக்கு நாதர்

315 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

48.

சொற்பொரு வேந்தர்

497 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

49.

ஞான அரசு

299 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

50

ஞானத்தவ முனிவர்

1 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

51.

தமிழ் மொழித்தலவர்

598 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)

52.

தமிழாளியார்

360 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

53.

தமிழ் வேந்தர்

331 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

54.

தாபதியார்

78 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

55.

திருத்தாண்டகச் செந்தமிழ்ச் சாற்றி வாழ்பவர்

143 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

56.

திருநாவுக்கரசர்

74 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

57.

தூய புகழ் வாகீசர்

399 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

58.

தொண்டர்

139 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

59.

தொண்டாண்டு கொண்டபிரான்

141 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

60.

தொழுகை நாவினுக்கரசு

133 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

61.

நற்றமிழ் வல்லநாவுக்கரசு

(பெ.புராணம் - சுந்தரர் புராணத்தில்)

62.

நாமரு சொல்லின் நாதர்

237 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

63.

நாவினிசை அரசர்

565 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)

64.

நாவினுக்குத் தனி அரசர்

229 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

65.

நாவினுக்கு மன்னர்

197 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

66.

நாவின் தனி மன்னவர்

305 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

67.

நாவினுக்கு வேந்தர்

948 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)

68.

பரமுனிவன்

429 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

69.

பார்பரவு சீர் அரசு

535 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)

70.

பார்பரவும் திருமுனிவர்

149 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

71.

பெருந்தகையார்

67 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

72.

பெருந்தன்மை திருநாவுக்கரசு

144 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

73.

பெருந்தொண்டர்

298 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

74.

பெருவாய்மைத் திருநாவுக்கரசர்

569 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

75.

பேரிசைத் திருநாவுக்கரசு

272 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)

76.

பொய்ப் பாசம் போக்குவார்

412 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

77.

போத மாதவர்

371 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

78.

மண்பரவும் பெருங்கீர்த்தி வாகீசர்

393 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).

79.

மருணீக்கியார்

18 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

80.

மன்னு மாதவர்

374 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

81.

மன்னு புகழ் வாகீசர்

944 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)

82.

மெய்த்தவர்

356 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

83.

மெய்ப்பொருள் தேர் நாவினுக்கு வேந்தர்

200 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

84.

மொழிக் கொற்றவர்

202 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

85.

மொழி நாவர்

936 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

86.

மொழிவேந்தர்

304 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

87.

வாகீச மாமுனிவார்

947 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)

88.

வாகீசத் திருவடி

109 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

89.

வாகீசர்

1 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

90.

வாக்கின் காவலர்

617 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)

91.

வாக்கின் பெருவிறல் மன்னர்

269 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)

92.

வாக்கின் மன்னர்

131 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

93.

வாய்மை திறம்பா வாகீசர்

275 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)

94.

வாய்மூர் அரசர்

596 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)

95.

விளங்குமொழி வேந்தர்

581 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)

96.

விறலுடைத் தொண்டர்

29 (பெ.புராணம் - அப்.அடிகள். புராணத்தில்)


Some of the Thamizh (Tamil) names of the devotees of Lord Shiva are listed here.

 

 A

 

ALuDai aDikaL = Aludai Adikal

 

 K

 

kanmidhappOn   = Kanmidhappon

 

 M

 

madhuravAsagan = Madhuravasagan

mANikkavAsagan = Manikkavasagan

maNIvAsakam    = Manivasakan

 

 P

 

perun^thuRaippiLLai    = Perundhuraippillai

 

 N

 

nEsan          = Nesan

 

 V

 

vAdhavUr anban = Vadhavur Anban

vAdhavUran     = Vadhavuran

vanRoNDan      = Vanrondan

veppoziththOn = Veppozhithon


thirumaalum panRiyaaych chenRuNaraath thiruvadiyai , 
     urun^aam aRiyavOr an^dhaNanaay aaNdukoNdaan , 
     orun^aamam Oruruvam onRumillaaR kaayiran^ , 
     thirun^aamam paadin^aam theLLENaN^ kottaamO , 
                   mANikka vAchakar

Please send additions, corrections


See Also : 
1. Tamil names of Lord Shiva (Boy baby names) 
2. Sanskrit names of Lord Shiva (Boy baby names) 

 

Related Content

शिव नाम् शुभ नाम् Hindu Sanskrit Boy Names (Lord Shiva Name

Tamil Boy Names Lord Siva (ஆண் குழந்தை பெயர்கள்)

Hindu Sanskrit girl Names Goddess Shakti

Indian Tamil Girl Names Ambal

Sanskrit Male Names Devotees