மூர்த்தி நாயனார் புராணம் |
(973- 1021 ) |
||
முருக நாயனார் புராணம் |
(1022-1035) |
||
உருத்திர பசுபதி நாயனார் புராணம் |
(1036-1045 ) |
||
திருநாளைப் போவர் நாயனார் புராணம் |
(1046 -1082 ) |
||
திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் |
(1083 - 1210 ) |
||
சண்டேசுர நாயனார் புராணம் |
(1211- 1270) |
4.1 மூர்த்தி நாயனார் புராணம் (973- 1021)
திருச்சிற்றம்பலம்
973 |
சீர் மன்னு செல்வக்குடி மல்கு சிறப்பின் ஓங்கும் |
4.1.1 |
974 |
சாயுந்தளிர் வல்லி மருங்குல் நெடுந் தடங்கண் |
4.1.2 |
975 |
மொய்வைத்த வண்டின் செறிகுழல் முரன்ற சந்தின் |
4.1.3 |
976 |
சூழும்தழ்ப் பங்கயமாக அத் தோட்டின் மேலாள் |
4.1.4 |
977 |
சால்பாய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர் |
4.1.5 |
978 |
மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில் |
4.1.6 |
979 |
மும்மைப் புவனங்களின் மிக்கது அன்றே அம் மூதூர் |
4.1.7 |
980 |
அப் பொற் பதிவாழ் வணிகக் குலத்து ஆன்ற தொன்மைச் |
4.1.8 |
981 |
நாளும் பெருங் காதல் நயப்புறும் வேட்கை யாலே |
4.1.9 |
982 |
அந்திப் பிறை செஞ்சடை மேல் அணி ஆலவாயில் |
4.1.10 |
983 |
கானக் கடி சூழ் வடுகக் கரு நாடர் காவல் |
4.1.11 |
984 |
வந்துற்ற பெரும் படை மண் புதையப் பரப்பிச் |
4.1.12 |
985 |
வல்லாண்மையின் வண் தமிழ் நாடு வளம் படுத்தி |
4.1.13 |
986 |
தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து |
4.1.14 |
987 |
செக்கர்ச் சடையார் விடையார் திரு ஆல வாயுள் |
4.1.15 |
988 |
அந்தம் இலவாம் இறை செய்யவும் அன்பனார் தாம் |
4.1.16 |
989 |
எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்யத் |
4.1.17 |
990 |
புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற் போது போக்கும் |
4.1.18 |
991 |
காய்வுற்ற செற்றங் கொடு கண்டகன் காப்பவும் சென்று |
4.1.19 |
992 |
நட்டம் புரிவார் அணி நற்றிரு மெய்ப் பூச்சு இன்று |
4.1.20 |
993 |
கல்லின் புறந் தேய்ந்த முழங்கை கலுழ்ந்து சோரி |
4.1.21 |
994 |
அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய! உன்பால் |
4.1.22 |
995 |
இவ் வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்பு |
4.1.23 |
996 |
அந் நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும் |
4.1.24 |
997 |
இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர் |
4.1.25 |
998 |
முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின் |
4.1.26 |
999 |
அவ் வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடித் தங்கள் |
4.1.27 |
1000 |
தாழும் செயலின்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும் |
4.1.28 |
1001 |
பல் முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான் |
4.1.29 |
1002 |
இவ் வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை |
4.1.30 |
1003 |
செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால் |
4.1.31 |
1004 |
கண் கட்டி விடுங்களி யானை அக் காவல் மூதூர் |
4.1.32 |
1005 |
நீங்கும் இரவின் கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர் |
4.1.33 |
1006 |
வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று |
4.1.34 |
1007 |
மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணா |
4.1.35 |
1008 |
சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரி யோடும் |
4.1.36 |
1009 |
வெங்கட் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி வேரித்து |
4.1.37 |
1010 |
மன்னுந் திசை வேதியில் மங்கல ஆகுதிக் கண் |
4.1.38 |
1011 |
வந்துற்றெழு மங்கல மாந்தர்கள் தம்மை நோக்கிச் |
4.1.39 |
1012 |
அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு |
4.1.40 |
1013 |
வையம் முறை செய்வென் ஆகில் வயங்கு நீறே |
4.1.41 |
1014 |
என்று இவ்வுரை கேட்டலும் எல்லையில் கல்வி யோரும் |
4.1.42 |
1015 |
மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்கச் |
4.1.43 |
1016 |
மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழ மீது |
4.1.44 |
1017 |
குலவுந் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைகக் |
4.1.45 |
1018 |
நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின் |
4.1.46 |
1019 |
ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும் |
4.1.47 |
1020 |
பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற |
4.1.48 |
1021 |
அகல் பாறையின் வைத்து முழங் கையை அன்று தேய்த்த |
4.1.49 |
திருச்சிற்றம்பலம்
4.2 முருக நாயனார் புராணம் (1022 -1035)
திருச்சிற்றம்பலம்
1022 |
தாது சூழும் குழல் மலையாள் தளிக்கை சூழும் திருமேனி |
4.2.1 |
1023 |
நாம மூதூர் மற்றதனுள் நல்லோர் மனம் போல் அரவு அணிந்த |
4.2.2 |
1024 |
நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கலைய |
4.2.3 |
1025 |
வண்டு பாடப் புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன |
4.2.4 |
1026 |
ஆன பெருமை வளஞ்சிறந்த அந்தண் புகலூர் அது தன்னில் |
4.2.5 |
1027 |
அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங் கமல வயல் கயல்கள் |
4.2.6 |
1028 |
புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கிப் போய் |
4.2.7 |
1029 |
கோட்டு மலரும் நில மலரும் நீர் மலரும் கொழுங் கொடியின் |
4.2.8 |
1030 |
கொண்டு வந்து தனி இடத்தில் இருந்து கோக்கும் கோவைகளும் |
4.2.9 |
1031 |
ஆங்கப் பணிகள் ஆனவற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்துத் |
4.2.10 |
1032 |
தள்ளும் முறைமை ஒழிந்திட இத் தகுதி ஒழுகும் மறையவர் தாம் |
4.2.11 |
1033 |
அன்ன வடிவும் ஏனமுமாய் அறிவார் இருவர் அறியாமல் |
4.2.12 |
1034 |
அங்கண் அமருந் திருமுருகர் அழகார் புகலிப் பிள்ளையார் |
4.2.13 |
1035 |
அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ் |
4.2.14 |
திருச்சிற்றம்பலம்
4.3 உருத்திர பசுபதி நாயனார் புராணம் (1036 -1045)
திருச்சிற்றம்பலம்
1036 |
நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும் புனல் நீத்தம் |
4.3.1 |
1037 |
வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ |
4.3.2 |
1038 |
அங்கண் மா நகர் அதன் இடை அருமறை வாய்மைத் |
4.3.3 |
1039 |
ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு |
4.3.4 |
1040 |
கரையில் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு |
4.3.5 |
1041 |
தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடைச் செறிய |
4.3.6 |
1042 |
அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை |
4.3.7 |
1043 |
காதல் அன்பர் தம் அரும் தவப் பெருமையும் கலந்த |
4.3.8 |
1044 |
நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால் |
4.3.9 |
1045 |
அயில் கொள் முக்குடுமிப் படையார் மருங்கு அருளால் |
4.3.10 |
திருச்சிற்றம்பலம்
4.4 திருநாளைப்போவர் நாயனார் புராணம் (1046- 1082)
திருச்சிற்றம்பலம்
1046 |
பகர்ந்துலகு சீர் போற்றும் பழை வளம் பதியாகும் |
4.4.1 |
1047 |
நீற்றலர் பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின் |
4.4.2 |
1048 |
நனை மருவுஞ் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில் |
4.4.3 |
1049 |
பாளை விரி மணங் கமழும் பைங்காய் வன் குலைத்தெங்கின் |
4.4.4 |
1050 |
வயல் வளமும் செயல் படு பைந் துடவையிடை வருவளமும் |
4.4.5 |
1051 |
மற்றவ்வூர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில் |
4.4.6 |
1052 |
கூருகிர் மெல்லடி அலகின் குறும் பார்ப்புக் குழுச் சுழலும் |
4.4.7 |
1053 |
வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும் |
4.4.8 |
1054 |
செறிவலித் திண் கடைஞர் வினைச் செயல்புரிவை கறை யாமக் |
4.4.9 |
1055 |
புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கையுடைப் புடை எங்கும் |
4.4.10 |
1056 |
இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார் |
4.4.11 |
1057 |
பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறைக் கண்ணிப் பெருந்தகைபால் |
4.4.12 |
1058 |
ஊரில் விடும் பறைத் துடைவை உணவுரிமையாக்கொண்டு |
4.4.13 |
1059 |
போர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை |
4.4.14 |
1060 |
இவ் வகையில் தந்தொழிலின் இயன்ற வெலாம் எவ்விடத்தும் |
4.4.15 |
1061 |
திருப் புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து |
4.4.16 |
1062 |
சீர் ஏறும் இசை பாடித் திருத் தொண்டர் திரு வாயில் |
4.4.17 |
1063 |
சிவலோகம் உடையவர் தம் திரு வாயில் முன்னின்று |
4.4.18 |
1064 |
வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திரு அருளால் |
4.4.19 |
1065 |
இத் தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி |
4.4.20 |
1066 |
அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதற்பின் அங்கு எய்த |
4.4.21 |
1067 |
. நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது |
4.4.22 |
1068 |
செல்கின்ற போழ்து அந்தத் திரு எல்லை பணிந்து எழுந்து |
4.4.23 |
1069 |
நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன் |
4.4.24 |
1070 |
இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி |
4.4.25 |
1071 |
இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய |
4.4.26 |
1072 |
இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார் |
4.4.27 |
1073 |
இப் பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி |
4.4.28 |
1074 |
தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும் |
4.4.29 |
1075 |
ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம் |
4.4.30 |
1076 |
மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்துப் |
4.4.31 |
1077 |
கை தொழுது நடமாடுங் கழலுன்னி அழல் புக்கார் |
4.4.32 |
1078 |
செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்த |
4.4.33 |
1079 |
திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை தொழுதார் |
4.4.34 |
1080 |
தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்தி |
4.4.35 |
1081 |
அந்தணர்கள் அதிசயத்தார் அருமுனிவர் துதி செய்தார் |
4.4.36 |
1082 |
மாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து |
4.4.37 |
திருச்சிற்றம்பலம்
4.5 திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் (1083 - 1210 )
திருச்சிற்றம்பலம்
1083 |
ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லையில் கருணைத் |
4.5.1 |
1084. |
நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த |
4.5.2 |
1085. |
நற்றிறம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவை வந்து |
4.5.3 |
1086. |
ஆணையாம் என நீறு கண்டு அடிச்சேரன் என்னும் |
4.5.4 |
1087. |
கறை விளங்கிய கண்டர் பாற் காதல் செய் முறைமை |
4.5.5 |
1088. |
தாவில் செம்மணி அருவியாறு இழிவன சாரல் |
4.5.6 |
1089. |
குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி |
4.5.7 |
1090. |
கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல வரைப்பால் |
4.5.8 |
1091. |
தேன் நிறைந்த செந்தினை இடி தரு மலைச் சீறூர் |
4.5.9 |
1092. |
குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி |
4.5.10 |
1093. |
மல்கும் அப்பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சி |
4.5.11 |
1094. |
அங்கண் வான்மிசை அரம்பையர் கரும் குழல் சுரும்பு |
4.5.12 |
1095. |
பேறு வேறுசூழ் இமையவர் அரம்பையர் பிறந்து |
4.5.13 |
1096 |
அம்பொன் வார் குழல் கொடிச்சியர் உடன் அர மகளிர் |
4.5.14 |
1097. |
கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில்லிடங்கள் |
4.5.15 |
1098. |
சொல்லும் எல்லையின் புறத்தன துணர்ச் சுரும்பு அலைக்கும் |
4.5.16 |
1099. |
பிளவு கொண்ட தண் மதி நுதல் பேதையர் எயிற்றைக் |
4.5.17 |
1100. |
மங்கையர்க்கு வாள் விழியிணை தோற்ற மான் குலங்கள் |
4.5.18 |
1101. |
நீறு சேர் திரு மேனியர் நிலாத் திகழ் முடிமேல் |
4.5.19 |
1102. |
வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம் |
4.5.20 |
1103. |
துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரி பால் |
4.5.21 |
1104. |
பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய் போல் |
4.5.22 |
1105. |
அனையவாகிய நதி பரந்து அகன் பணை மருங்கில் |
4.5.23 |
1106. |
மாறில் வண் பகட்டேர் பல நெருங்கிட வயல்கள் |
4.5.24 |
1107. |
வரும் புனல் பெரும் கால்களை மறித்திட வாளை |
4.5.25 |
1108. |
தளைத்த தடம் பணை எழுந்த செந்தாமரைத் தவிசின் |
4.5.26 |
1109. |
ஓங்கு செந்நெலின் புடையன உயர் கழைக் கரும்பு |
4.5.27 |
1110. |
நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின் |
4.5.28 |
1111 |
தொல்லை நான்மறை முதல் பெரும் கலையொலி துவன்றி |
4.5.29 |
1112 |
தீது நீங்கிடத் தீக் கலியாம் அவுணற்கு |
4.5.30 |
1113. |
அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும் |
4.5.31 |
1114. |
விரும்பு மேன்மையென் பகர்வது விரி திரை நதிகள் |
4.5.32 |
1115 |
. பூ மரும் புனல் வயல் களம் பாடிய பொருநர் |
4.5.33 |
1116 |
. தூய வெண் துறைப் பரதவர் தொடுப்பன வலைகள் |
4.5.34 |
1117 |
.கொடு வினைத் தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழுமீன் |
4.5.35 |
1118 |
.கழிப் புனல் கடல் ஓதமுன் சூழ்ந்து கொண்டு அணிய |
4.5.36 |
1119 |
. காயல் வண் கரைப் புரை நெறி அடைப்பன கனி முட் |
4.5.37 |
1120 |
. வாம் பெருந் திரைவளாக முன் குடி பயில் வரைப்பில் |
4.5.38 |
1121 |
.மருட்கொடுந் தொழில் மன்னவன் இறக்கிய வரியை |
4.5.39 |
1122 |
.மெய் தரும் புகழ்த் திரு மயிலா புரி விரை சூழ் |
4.5.40 |
1123 |
. கோடு கொண்டு எழும் திரைக் கடல் பவள மென் கொழுந்து |
4.5.41 |
1124 |
.மலை விழிப்பன என வயல் சேல் வரைப் பாறைத் |
4.5.42 |
1125 |
.புணர்ந்த ஆனிரை புற விடைக் குறு முயல் பொருப்பின் |
4.5.43 |
1126 |
.கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு அளித்து |
4.5.44 |
1127 |
.அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும் |
4.5.40 |
1128 |
.மீளும் ஓதமுன் கொழித்த வெண் தரளமும் கமுகின் |
4.5.46 |
1129 |
.ஆய நானிலத்து அமைதியில் தத்தமக்கு அடுத்த |
4.5.47 |
1130 |
. இவ் வளம் தரு பெரும் திருநாட்டிடை என்றும் |
4.5.48 |
1131 |
.ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானை |
4.5.49 |
1132 |
.வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்று இருந்து அருளித் |
4.5.50 |
1133 |
. எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும் |
4.5.51 |
1134 |
. நங்கை உள் நிறை காதலை நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தே என் கொல் நின் பால் என வினவ இயல்பினால் உனை அர்ச்சனை புரியப் போகமார்த்த பூண் முலையினாள் போற்ற |
4.5.52 |
1135 |
. தேவ தேவனும் அது திருவுள்ளஞ் செய்து தென் திசை மிக்க செய் தவத்தால் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள் மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று கொண்டு எழுந்து அருளுதற்கு இசைந்தாள் |
4.5.53 |
1136 |
. ஏதமில் பலயோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரத்து அதனுள் பிரான் மொழிந்த ஆகம வழி பேணிப் பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்தி வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான் |
4.5.54 |
1137 |
. துன்னு பல்லுயிர் வானவர் முதலாச் சூழ்ந்து உடன் செலக் காஞ்சியில் அணையத் தாள் தலைமிசை வைத்தே ஈன்றாய் அடியனேன் உறை பிலம் அதன் இடையே என்ன மலை மடந்தை மற்று அதற்கு அருள் புரிந்து |
4.5.55 |
1138 |
. அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவில் இன்பத்தின் அருட் கரு விருத்தித் திருந்து பூசனை விரும்பினள் செய்ய ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழியப் புரிவு செய்தனள் பொன் மலை வல்லி |
4.5.56 |
1139 |
. நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வது அம்மை செம்மலர்க் கை குவித்து அருளித் தரிப்பரே அவள் தனிப் பெருங் கணவர் வந்து தோன்றினார் மலை மகள் காண |
4.5.57 |
1140 |
. கண்ட போதில் அப்பெரும் தவப் பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானை வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்கக் குறித்த பூசனை கொள்கை மேற் கொண்டு தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள் |
4.5.58 |
1141 |
. உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்று இயல்பில் வாழ் திருச் சேடியரான அணையக் குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி தூ நறும் புது மலர் கொய்தாள் |
4.5.59 |
1142 |
. கொய்த பன்மலர் கம்பை மா நதியில் குலவு மஞ்சனம் நிலவு மெய்ப் பூச நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின் வேண்டும் போதினில் உதவ மெய்ப் பூச உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி |
4.5.60 |
1143 |
. கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகர்பால் நன்மைகள் யாவையும் பெருக மாறிலா வகை மலர்ந்த பேர் அன்பால் திரு உளம் கொளப் பெருகியது அன்றே |
4.5.61 |
1144 |
. நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில் கனங்குழைக்கு அருள் புரிந்திட வேண்டி வானமும் உட்படப் பரந்து வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார் |
4.5.62 |
1145 |
. அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல் மீது வந்துறும் என வெருக் கொண்டே திருக் கையால் தடுத்தும் நில்லாமை தழுவி கொண்டனள் தன்னையே ஒப்பாள் |
4.5.63 |
1146 |
. மலைக் குலக் கொடி பரிவுறு பயத்தால் மாவின் மேவிய தேவ நாயகரை நெருக்கி முறுகு காதலால் இறுகிடத் தழுவச் செந் தளிர்க் கரங்களுக்கும் மெத்தெனவே குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார் |
4.5.64 |
1147 |
. கம்பர் காதலி தழுவ மெய் குழைய கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த கம்பையாறு முன் வணங்கியது அன்றே |
4.5.65 |
1148 |
. பூதியாகிய புனித நீர் ஆடிப் பொங்கு கங்கை தோய் முடிச் சடை புனைந்து கலந்த யோகத்தின் மருவிய கருத்தால் வரங்கொலோ அகிலம் ஈன்று அளித்த வளைத் தழும்புடன் முலைச் சுவடு அணிந்தார் |
4.5.66 |
1149 |
. கோதிலா அமுது அனையவள் முலைக் குழைந்த தம் மணவாள நல் கோலம் வேண்டுவ கொள்க என்று அருள செய்ய தாமரை கழல் கீழ் தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி |
4.5.67 |
1150 |
. அண்டர் நாயகர் எதிர் நின்று கூறும் அளவினால் அஞ்சி அஞ்சலி கூப்பிக் குறை நிரம்பிடக் கொள்க என்று அருள நோக்கி அம்மலர்க் கண் நெற்றியின் மேல் முடிவதில்லை நம் பால் என மொழிய |
4.5.68 |
1151 |
. மாறிலாத இப் பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி யான் செய அருள் செய வேண்டும் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும் பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள் |
4.5.69 |
1152 |
. விடையின் மேலவர் மலைமகள் வேண்ட விரும்பு பூசனை மேவி வீற்று இருந்தே இக பர திரு நாழி நெல் அளித்துக் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீவினையும் தவங்களாகவும் உவந்து அருள் செய்தார் |
4.5.70 |
1153 |
. எண்ண அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள மனை அறம் பெருக்கும் கருணையினால் நாடு காதலின் நீடிய வாழ்க்கைப் பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும் |
4.5.71 |
1154 |
. அலகில் நீள் தவத்து அறப் பெரும் செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம் ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்று நீடு தொன்மையால் நிறந்த பேர் உலகம் வைத்த நல்லறம் மன்னவே மன்னும் |
4.5.72 |
1155 |
. தீங்கு தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றும் சிறப்பினால் திருக் காமக் கோட்டத்தின் பரவு தீர்த்தமாம் பைம் புனற்கேணி சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய் உள்ளது ஒன்று உலகாணி என்று உளதால் |
4.5.73 |
1156 |
. அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும் அன்னை தன் திருக் காமக் கோட்டத்தில் தன் மருங்கு போலினால் சாயை மாறிய தன் திசை மயக்கும் உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளதால் |
4.5.74 |
1157 |
. கன்னி நன்னெடுங் காப்புடை வரைப்பில் காஞ்சியாம் திரு நதிக் கரை மருங்கு திருப் பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து மறித்து மேற் கடல் தலை விழும் போதும் மேவிய மேன்மையும் உடைத்தால் |
4.5.75 |
1158 |
. மறைகளால் துதித்து அரும் தவம் புரிந்து மாறுறிலா நியமம் தலை நின்று முனிவர் வானவர் முதல் உயிர் எல்லாம் ஆகமங்கள் அவர் அவர்க்கு அருளி எண்ணிறந்த அத் திரு நகர் எல்லை |
4.5.76 |
1159 |
. மன்னு கின்ற அத் திருநகர் வரைப் பின் மண்ணில் மிக்கதோர் நன்மை யினாலே முன் துரக்க எய்திய தொலைவு இல் ஊக்கத்தால் தானம் அன்றியும் தனு எழும் தரணி தானம் என்று இவை இயல்பினில் உடைத்தால் |
4.5.77 |
1160 |
. ஈண்டு தீவினை யாவையும் நீக்கி இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம் விளங்கு தீர்த்தம் நன் மங்கல தீர்த்தம் நிகழ்ந்த சாருவ தீர்த்தமு முதலா நாட்டவர் ஆடுதல் ஒழியார் |
4.5.78 |
1161 |
. தாளது ஒன்றினில் மூன்று பூ மலரும் தமனியச் செழும் தாமரைத் தடமும் கரக்கு மா நதியுடன் நீடு நண்பகல் பகல் தரும் பாடலம் அன்றிக் கண் படாத காயாப் புளி உளதால் |
4.5.79 |
1162 |
. சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சாந்தடம் ஒன்று வானரத்து உருவாம் பிலம் ஒன்று விளங்க பொய்கையும் ஒன்று விண்ணவரோடு அனைய ஆகிய அதிசயம் பலவால் |
4.5.80 |
1163 |
. அஞ்சு வான் கரத்தாறு இழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப நாம மூன்றிலை படை உடைப் பிள்ளை எறிந்த வேலவன் காக்கவும் இசையும் |
4.5.81 |
1164 |
. சத்தி தற் பரசித்தி யோகிகளும் சாதகத் தனி தலைவரும் முதலா நீடுவாழ் திருப் பாடியும் அனேகம் திகழ்ந்து மன்னுவார் செண்டுகை ஏந்தி செண்டு அணை வெளியும் ஒன்று உளதால் |
4.5.82 |
1165 |
. வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று உளாரைத் தாம் காண்பிடம் உளது சேரும் யோக பீடமும் உளது என்றும் ஆன போக பீடமும் உளதாகும் எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார் |
4.5.83 |
1166 |
.தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை மெய்ந் நெறிக் கணின்றார்கள் தாம் விரும்பித் ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிதால் அகில யோனியும் அளிக்கும் அந் நகரம் |
4.5.84 |
1167 |
.என்றும் உள்ள இந் நகர் கலியுகத்தில் இலங்கு வேற்கரிகால் பெருவளத்தோன் வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை இருந்து காத நான்கு உட்பட வகுத்துக் குடி இருத்தின கொள்கையின் விளங்கும் |
4.5.85 |
1168 |
. தண் காஞ்சி மென் சினைப் பூம் கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து பணை மருதம் புடை உடைத்தாய்ப் பாரில் நீடும் செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ கருணைக் கடல் உலகம் சூழ்ந்தால் மானும் |
4.5.86 |
1169 |
. கொந்தலர் பூங் குழல் இமயக் கொம்பு கம்பர் கொள்ளும் பூசனைக் குறித்த தானம் காக்க வாய்மை ஆகம விதியின் வகுப்புப் போலும் அன்றி அடைகளங்கம் அறுப்பர் என்றுஅறிந்து சூழ மா கடலும் போலும் மலர்க் கிடங்கு மாதோ |
4.5.87 |
1170 |
.ஆங்கு வளர் எயிலினுடன் விளங்கும் வாயில் அப்பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல உமைபாகர் அருள் செய்த ஒழுக்கம் அல்லால் நெறிக்கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம் நெடுவான் அளப்பன வாம் தகைய வாகும் |
4.5.88 |
1171 |
.மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த நகர் அணி வரைகள் நடுவு போக்கிக் அனேகம் கண்டம் ஆகி அன்ன விளங்கிய மா லோக நிலை மேவிற்று அன்றே |
4.5.89 |
1172. |
பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல் சுடர்க் கோவைக் குளிர் நீர்மை துதைந்த வீதி தாரகை அலைய வரம்பில் வண்ண மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும் |
4.5.90 |
1173. |
. கிளர் ஒளிச் செங்கனக மயந்தானாய் மாடு கீழ் நிலையோர் நீலச் சோபனம் பூணக் குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி மாளிகையும் உள மற்று மறுகு தோறும் |
4.5.91 |
1174. |
மின் பொலி பன் மணி மிடைந்த தவள மாடம் மிசைப் பயில் சந்திர காந்தம் விசும்பின் மீது புனிற்றி மதி கண்டு உருகிப் பொழிந்த நீரால் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு அடியவரும் அனையவுள அலகிலாத |
4.5.92 |
1175. |
முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய ஆகும் முழுப் பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும் நிறைதலின் ஆல் நிறை தவஞ்செய் இமயப் பாவை நாயகனார் நான்கு முகற்குப் படைக்க நல்கும் அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும் |
4.5.93 |
1176. |
பொன் களப மாளிகை மேல் முன்றில் நின்று பூம் கழங்கு மணிப் பந்தும் போற்றி ஆடும் விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர் அணிமணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி நவமணி மாரியும் பொழியும் நாளும் நாளும் |
4.5.94 |
1177. |
பூ மகளுக்கு உறையுள் எனும் தகைய ஆன பொன் மாடத் தரமியங்கள் பொலிய நின்று வந்து ஏறுமுன் நறு நீர் வண்டல் ஆடத் சுடர்விடு செங்குங்கும நீர்த் துவலை தோய்ந்த கருமுகில்கள் செம்முகில் களாகிக் காட்டும் |
4.5.95 |
1178. |
இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல இலங்கு சுதைத் தவள மாளிகை நீள் கோட்டுச் தெரிவு அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து தங்களையும் விசும்பிடை நின்று இழியா நிற்கும் அறிவரிதாம் தகைமையன அனேகம் அங்கண் |
4.5.96 |
1179. |
அரவ நெடுந் தேர் வீதி அருகு மாடத்து அணிமணிக் கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட விளிம்பின் ஒளி துளும்பு முறைப் படி மீது ஏறும் குழம்பு அடுத்த செம்பஞ்சின் சுவட்டுக் கோலம் பவள நறும் தளிர் அனைய பலவும் பரங்கர் |
4.5.97 |
1180. |
வேம்பு சினக் களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன் நெடுந் தேர்க் கால் இசைப்பும் விழவுஅறாத அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர் தெய்வ உயர் இரவி மாக் கலிப்பும் அயன் ஊர்தித் தேர் பாவையர் நூபுர அரவத்துடனே பல்கும் |
4.5.98 |
1181. |
அருமறை அந்தணர் மன்னும் இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாடப் எங்கும் பெறும் அவிப் பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர் மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில் எல்லாத் தேவரையும் அணித்தாகக் கொண்டு செல்லும் |
4.5.99 |
1182. |
அரசர் குலப் பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண் பொற்புடைய வீதிகளும் பொலிய எங்கும் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர் நிலமிசையும் பல முறையும் நிரந்து நீங்கார் |
4.5.100 |
1183. |
வெயில் உமிழும் பன்மணிப் பூண் வணிக மாக்கள் விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்க எல்லாம் வனப்பு உடைய பொருட்குலங்கள் மலிதலாலே பலவும் கம்பமுமேவிய தன்மை கண்டு போற்றப் தங்கப் பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும் |
4.5.101 |
1184. |
விழவு மலி திருக் காஞ்சி வரைப்பின் வேளாண் விழுக் குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி பொன் மலைவல்லிக் களித் தவளர் உணவின் மூலம் பெற்றுத் தொன்னிலத்து மன்னு பயிர் வேத வாய்மை ஓங்க வரும் தரும வினைக்கு உளரால் என்றும் |
4.5.102 |
1185. |
ஓங்கிய நால் குலத்து ஒவ்வாப் புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி வினைத் தொழிலின் முறைமை வழாமை நீடு பண்பு நீடிய உரிமைப் பால அன்றே |
4.5.103 |
1186. |
ஆதி மூதெயில் அந் நகர் மன்னிய |
4.5.104 |
1187. |
வாயில் எங்கணும் தோரணம் மாமதில் |
4.5.105 |
1188. |
வேத வேதியர் வேள்வியே தீயன |
4.5.106 |
1189. |
சாயலார்கள் நுசுப்பே தளர்வன |
4.5.107 |
1190. |
அண்ணலார் அன்பர் அன்பே முன் ஆர்த்தன |
4.5.108 |
1191. |
வென்றி வானவர் தாம் விளையாடலும் |
4.5.109 |
1192. |
புரம் கடந்தவர் காஞ்சி புரம் புகழ் |
4.5.110 |
1193. |
அவ்வகைய திருநகரம் அதன் கண் ஒரு மருங்குறைவார் |
4.5.111 |
1194. |
மண்ணின் மிசை வந்த அதற்பின் மனம் முதல் ஆயின மூன்றும் |
4.5.112 |
1195. |
தேர் ஒலிக்க மா ஒலிக்கத் திசை ஒலிக்கும் புகழ்க் காஞ்சி |
4.5.113 |
1196. |
தேசுடைய மலர்க் கமலச் சேவடியார் அடியார்தம் |
4.5.114 |
1197 |
பொன் இமயப் பொருப் பரையன் பயந்து அருளும் பூங்கொடிதன் |
4.5.115 |
1198. |
சீதமலி காலத்துத் திருக் குறிப்புத் தொண்டர்பால் |
4.5.116 |
1199. |
. திருமேனி வெண்ணீறு திகழ்ந்து ஒளிரும் கோலத்துக் |
4.5.117 |
1200. |
எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்து |
4.5.118 |
1201. |
இக் கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான் |
4.5.119 |
1202. |
தந்து அருளும் இக் கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்று |
4.5.120 |
1203. |
குறித்த பொழுதே ஒலித்துக் கொடுப்பதற்குக் கொடு போந்து |
4.5.121 |
1204. |
திசை மயங்க வெளியடைத்த செறி முகிலின் குழாம் மிடைந்து |
4.5.122 |
1205 |
ஓவாதே பொழியு மழை ஒரு கால் விட்டு ஒழியும் எனக் |
4.5.123 |
1206 |
விழுந்த மழை ஒழியாது மெய்த்தவர் சொல்லிய எல்லை |
4.5.124 |
1207. |
கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச் |
4.5.125 |
1208. |
வான் நிறைந்த புனல் மழை போய் மலர் மழையாய் இட மருங்கு |
4.5.126 |
1209. |
முன் அவரை நேர் நோக்கி முக் கண்ணர் மூவுலகும் |
4.5.127 |
1210. |
சீர் நிலவு திருக் குறிப்புத் தொண்டர் திருத்தொழில் போற்றிப் |
4.5.128 |
திருச்சிற்றம்பலம்
4.6 சண்டேசுர நாயனார் புராணம் (1211 - 1270)
திருச்சிற்றம்பலம்
1211 |
பூந்தண் பொன்னி எந் நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு |
4.6.1 |
1212. |
செம்மை வெண்ணீற்று ஒருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார் |
4.6.2 |
1213. |
கோதில் மான் தோல் புரி முந்நூல் குலவு மார்பில் குழைக் குடுமி |
4.6.3 |
1214. |
யாகம் நிலவும் சாலை தொறும் மறையோர் ஈந்த அவியுணவின் |
4.6.4 |
1215 |
தீம் பால் ஒழுகப் பொழுது தொறும் ஓம தேனுச் செல்வனவும் |
4.6.5 |
1216 |
வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணித் திரைகள் வயல் வரம்பின் |
4.6.6 |
1217 |
மடையில் கழுநீர் செழுநீர் சூழ்வயலில் சாலிக் கதிர்க்கற்றைப் |
4.6.7 |
1218 |
சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் தில்லைத் திரு எல்லை |
4.6.8 |
1219 |
பண்ணின் பயனாம் நல் இசையும் பாலி பயனாம் இண் சுவையும் |
4.6.9 |
1220 |
பெருமை பிறங்கும் அப்பதியின் மறையோர் தம்முள் பெருமனை வாழ் |
4.6.10 |
1221 |
மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள் |
4.6.11 |
1222 |
. நன்றி புரியும் அவர் தம் பால் நன்மை மறையின் துறை விளங்க |
4.6.12 |
1223 |
ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த |
4.6.13 |
1224 |
நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்தப் |
4.6.14 |
1225 |
குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்த |
4.6.15 |
1226 |
நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் என்றும் மெய்ம்மை |
4.6.16 |
1227 |
ஓது கிடையின் உடன் போவார் ஊர் ஆன் நிரையின் உடன் புக்க |
4.6.17 |
1228 |
பாவும் கலைகள் ஆகமநூல் பரப்பின் தொகுதிப் பான்மையினால் |
4.6.18 |
1229 |
தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமைத் தகைமையன |
4.6.19 |
1230 |
ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள் நடம் புரியும் |
4.6.20 |
1231 |
சீலமுடைய கோக்குலங்கள் சிறக்கும் தகைமைத் தேவருடன் |
4.6.21 |
1232 |
உள்ளும் தகைமை இனிப் பிறவேறுளவே உழை மான் மறிக்கன்று |
4.6.22 |
1233 |
என்றின்னனவே பலவும் நினைந்து இதத்தின் வழியே மேய்த்து இந்தக் |
4.6.23 |
1234 |
யானே இனி இந்நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை மகனும் |
4.6.24 |
1235 |
கோலும் கயிறும் கொண்டு குழைக் குடுமி அலையக் குலவு மான் |
4.6.25 |
1236 |
பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவு அகற்றி |
4.6.26 |
1237 |
மண்ணிக் கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும் |
4.6.27 |
1238 |
ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிகப் பல்கி |
4.6.28 |
1239 |
பூணும் தொழில் வேள்விச் சடங்கு புரிய ஓம தேனுக்கள் |
4.6.29 |
1240 |
அனைத்துத் திறத்தும் ஆனினங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி |
4.6.30 |
1241 |
தம்மை அணைந்த ஆன் முலைப்பால் தாமே பொழியக் கண்டு வந்து |
4.6.31 |
1242 |
அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டாப் |
4.6.32 |
1243 |
ஆத்தி மலரும் செழுந்தளிரும் முதலா அருகு வளர் புறவில் |
4.6.33 |
1244 |
நல்ல நவ கும்பங்கள் பெற நாடிக் கொண்டு நாணல் பூங் |
4.6.34 |
1245 |
கொண்ட மடுத்த குட நிறையக் கொணர்ந்து விரும்பும் கொள்கையினால் |
4.6.35 |
1246 |
மீள மீள இவ்வண்ணம் வெண் பால் சொரி மஞ்சனம் ஆட்ட ஆள் உடையார் |
4.6.36 |
1247 |
பெருமை பிறங்கும் சேய்ஞலூர் பிள்ளையார் தம் உள்ளத்தில் |
4.6.37 |
1248 |
இறையோன் அடிக் கீழ் மறையவனார் எடுத்துத் திருமஞ்சனம் ஆட்டும் |
4.6.38 |
1249 |
செயல் இப்படியே பல நாளும் சிறந்த பூசை செய்வதற்கு |
4.6.39 |
1250 |
அச் சொல் கேட்ட அருமறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின் |
4.6.40 |
1251 |
ஆங்கு மருங்கு நின்றார்கள் அவ் அந்தணன் தன் திருமனையின் |
4.6.41 |
1252 |
அந்தண் மறையோர் ஆகுதிக்குக் கறக்கும் பசுக்களான எலாம் |
4.6.42 |
1253 |
மறையோர் மொழியக் கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இது |
4.6.43 |
1254 |
அந்தணாளர் தமை விடை கொண்டு அந்தி தொழுது மனை புகுந்து |
4.6.44 |
1255 |
சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரை கொடு போய் |
4.6.45 |
1256 |
அன்பு புரியும் பிரம சாரிகளும் மூழ்கி அரனார்க்கு |
4.6.46 |
1257 |
நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும் பூசனை தொடங்கி |
4.6.47 |
1258 |
பரவ மேல் மேல் எழும் பரிவும் பழைய பான்மை மிகும் பண்பும் |
4.6.48 |
1259 |
கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கைத் தண்டு |
4.6.49 |
1260 |
மேலாம் பெரியோர் பலகாலும் வெகுண்டோ ன் அடிக்க வேறு உணரார் |
4.6.50 |
1261 |
சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறையில் தீயோனைத் |
4.6.51 |
1262 |
எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாக |
4.6.52 |
1263 |
பூத கணங்கள் புடை சூழப் புராண முனிவர் புத்தேளிர் |
4.6.53 |
1264 |
தொடுத்த இதழி சூழ் சடையார் துணைத் தாள் நிழல் கீழ் விழுந்தவரை |
4.6.54 |
1265 |
செங்கண் விடையார் திரு மலர்க்கை தீண்டப் பெற்ற சிறுவனார் |
4.6.55 |
1266 |
அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்து நாம் |
4.6.56 |
1267 |
எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர் மாரிகள் பொழியப் |
4.6.57 |
1268 |
ஞாலம் அறியப் பிழை புரிந்து நம்பர் அருளால் நால் மறையின் |
4.6.58 |
1269 |
வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறைச் சிறுவர் |
4.6.59 |
|
சுந்தர மூர்த்தி சுவாமிகள் துதி |
4.6.60 |
சருக்கம் 4-க்குத் திருவிருத்தம் - 1270
திருச்சிற்றம்பலம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்